உள்ளடக்கத்துக்குச் செல்

நிகழ்படக்கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிகழ்படக்கருவி ஒரு காட்சியை நிகழ்படமாக ஒலியுடன் சேர்த்துப் பதிவு செய்யும் ஒரு இலத்திரனியல் கருவி ஆகும். நிகழ்ச்சிகளை அசைவற்ற படிமங்களாக தொடர்ச்சியாக வேகமாகப் பதிவு செய்வதன் மூலம் நிகழ்படங்கள் உருவாகின்றன.[1][2][3]

ஆரம்பத்தில் analog கருவிகளாக இருந்த நிகழ்படக்கருவிகள் இன்று பெரும்பாலும் இலக்கமுறை கருவிகளாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Welcome to nginx". Archived from the original on 2013-01-02. பார்க்கப்பட்ட நாள் 2011-01-07.
  2. "Britannica online encyclopedia: camcamcorder". Archived from the original on 2009-12-10. பார்க்கப்பட்ட நாள் 2008-08-05.
  3. "Separate camera and recorder; First VHS-C camcorder". 2007-09-14. Archived from the original on 2008-10-16. பார்க்கப்பட்ட நாள் 2007-09-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகழ்படக்கருவி&oldid=4100080" இலிருந்து மீள்விக்கப்பட்டது