உள்ளடக்கத்துக்குச் செல்

நாயன்மார் அவதாரத் தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாயன்மார் அவதாரத் தலங்கள் என்பவை சிவத்தொண்டர்களான அறுபத்து மூன்று நாயன்மார்கள் பிறந்த தலங்களாகும். இவற்றில் ஐம்பத்தி எட்டு (58) தலங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. மற்றவை பாண்டிச்சேரி (காரைக்கால்), ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒன்று என்ற வீதத்திலும், கேரளா மாநிலத்தில் இரண்டு இடங்களிலும் அமைந்துள்ளன. [1]

அவதாரத் தலங்கள்

[தொகு]
நாயன்மார் பெயர் அவதாரத் தலம்
திருநீலகண்டர் தில்லை
இயற்பகை நாயனார் பல்லவனீச்சரம்
இளையான்குடி மாறநாயனார் இளையான்குடி
மெய்ப்பொருள் நாயனார் திருக்கோவலூர்
விறன்மிண்ட நாயனார் செங்கண்ணூர்
அமர்நீதி நாயனார் பழையாறை
எறிபத்த நாயனார் கருவூர்
ஏனாதி நாயனார் ஏனநல்லூர்
கண்ணப்ப நாயனார் உடுப்பூர்
குங்கிலியகலையனார் திருக்கடவூர்
மானக்கஞ்சாற நாயனார் கஞ்சனூர்
அரிவட்டாயர் கணமங்கலம்
ஆனாய நாயனார் திருமங்கலம்
மூர்த்தி நாயனார் மதுரை
முருக நாயனார் திருப்புகலூர்
உருத்திரபசுபதி நாயனார் தலையூர்
திருநாளைப் போவார் நாயனார் ஆதனூர்
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் திருக்கச்சி
சண்டி நாயானார் திருசேய்ஞலூர்
திருநாவுக்கரசர் ஆமூர்
மாணிக்கவாசகர் திருவாதவூர்
குலச்சிறை நாயனார் மணமேற்குடி
பெருமிழலைக்குறும்பர் நாயனார் மிழலை
காரைக்கால் அம்மையார் காரைக்கால்
அப்பூதியடிகள் திங்களூர்
திருநீலநக்க நாயனார் சாத்தமங்கை
நமிநந்தி நாயனார் ஏமப்பேறூர்
திருஞானசம்பந்தமூர்த்தி சீர்காழி
ஏயர்கோன் கலிக்காமர் பெருமங்கலம்
திருமூலர் சாத்தனூர்
தண்டியடிகள் நாயனார் ஆரூர்
மூர்க்கர் நாயனார் வேற்காடு
சோமாசிமாறர் நாயனார் அம்பர்
சாக்கியர் நாயனார் திருச்சங்கமங்கை
சிறப்புலி நாயனார் ஆக்கூர்
சிறுத்தொண்டர் திருச்செங்காட்டங்குடி
கழறிற்றறிவார் கொடுங்கோளூர்
கணநாதர் நாயனார் காழி
கூற்றுவர் நாயனார் களப்பால்
புகழ்ச் சிறை நாயனார் உறையூர்
நரசிங்கமுனையரையர் திருநாவலூர்
அதிபத்தர் நாயனார் திருநாகை
கலிக்கம்பர் நாயனார் பெண்ணாகடம்
கலியர் நாயனார் ஒற்றியூர்
சத்தி நாயனார் வரிஞ்சையூர்
ஐயடிகள்காடவர்கோன் நாயனார் திருக்கச்சி
கணம்புல்லர் பேளூர்
காரி நாயனார் திருக்கடவூர்
நெடுமாறர் நாயனார் மதுரை
வாயிலார் திருமயிலை
முனையடுவார் நீடூர்
கழற்சிங்கர் திருக்கச்சி
இடங்கழி நாயனார் கொடும்பாளூர்
செருத்துணை நாயனார் கீழ்த்தஞ்சை
புகழ்த்துணை நாயனார் அரிசிற்கரைப்புத்தூர்
கோட்புலி நாயனார் திருநாட்டியத்தான்குடி
பூசல் நாயனார் திருநின்றவூர்
மானி நாயனார் பழையாறை
நேசர் காம்பீலி
செங்கண்ணர் நாயனார் உறையூர்
திருநீலகண்டபாணர் எருக்கத்தம்புலியூர்
சடையர் திருநாவலூர்
இசைஞானியார் ஆரூர் (கமலாபுரம்)
சுந்தரமூர்த்தி நாயனார் திருநாவலூர்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=2904[தொடர்பிழந்த இணைப்பு] 63 நாயன்மார்கள் புகழ் பரப்பும் விருத்தாசலம் சிவநேசர்கள் நக்கீரன் - 01 -08 - 2009

வெளி இணைப்புகள்

[தொகு]

நாயன்மார்களின் அவதாரத் தலங்கள் மற்றும் முக்தி தலங்கள்