நவகோணம்
Appearance
ஒழுங்கு நவகோணம் | |
---|---|
படம் | |
விளிம்புகள் மற்றும் உச்சிகள் | 9 |
சிலாஃப்லி குறியீடு | {9} |
கோஎக்சிட்டர்-டின்க்கின் படம் | |
சமச்சீர் குலம் | இருமுகக் குலம் (D9) |
உட்கோணம் (பாகை) | 140° |
பண்புகள் | குவிவு, வட்டத்துக்குள் பலகோணம், சமபக்கம் கொண்டது, சமகோணமுடையது, விளிம்பு-கடப்புடையது |
வடிவவியலில் நவகோணம் (nonagon) என்பது ஒன்பது பக்கங்கள் கொண்ட ஒரு பலகோணம். சமபக்கங்களும் சம கோணங்களும் கொண்ட நவகோணம் ஒழுங்கு நவகோணம் அல்லது சீர் நவகோணம் எனப்படும். ஒழுங்கு நவகோணத்தின் ஒரு உட்கோணத்தின் அளவு 140°.
a -அளவு பக்கமுடைய நவகோணத்தின் பரப்பு:
வரைதல்
[தொகு]கவராயமும் நேர்விளிம்பும் கொண்டு துல்லியமாக ஒரு ஒழுங்கு நவகோணம் வரைய முடியாது என்றாலும் தோராயமாக வரையக்கூடிய முறைகள் உள்ளன. கீழே ஒழுங்கு நவகோணத்தின் நெருங்கிய தோராயவடிவம் வரைதலின் அசைப்படம் தரப்பட்டுள்ளது. தோராய கோணப்பிழை அசைப்படத்தில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- Weisstein, Eric W., "Nonagon", MathWorld.
வெளி இணைப்புகள்
[தொகு]- Properties of a Nonagon (with interactive animation)
- Nonagrams[தொடர்பிழந்த இணைப்பு]