உள்ளடக்கத்துக்குச் செல்

நம்பியூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நம்பியூர் என்பது தமிழ்நாட்டில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி. தொகுதியாகும். இத்தொகுதி இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி நீக்கப்பட்டது. தொகுதியில் நடத்தப்பட்ட தேர்தல்கள் மற்றும் வெற்றியாளர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சென்னை மாநிலம்

[தொகு]
ஆண்டு வெற்றியாளர் கட்சி
1952 பி. ஜி. மாணிக்கம் (ம) பி. ஜி. கருத்திருமன் இந்திய தேசிய காங்கிரசு
1957 கே. எல். இராமசாமி இந்திய தேசிய காங்கிரசு
1962 ஏ. கே. காளியப்ப கௌண்டர் இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]

1962 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: நம்பியூர்[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
இ.தே.கா ஏ. கே. கரியப்ப கவுண்டர் 27,795 55.66%
தி.மு.க பி. ஏ. சாமிநாதன் 16,275 32.59%
சுதந்திரா எஸ். கே. சாமி கவுண்டர் 5,867 11.75%

1952 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: நம்பியூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
இ.தே.கா பி. ஜி. கருத்திருமன் 46,889 88.75%
இ.தே.கா பி. ஜி. மாணிக்கம் 44,789 84.78%
குடியரசுக் கட்சி கே. ஏ. பழனியப்பன் 14,476 27.40%
உழைப்பாளர் கட்சி கே. எஸ். கிருஷ்ணசாமி பிள்ளை 10,788 20.42%
சுயேட்சை மாரியப்பன் 9,404 17.80%

குறிப்புகள்

[தொகு]
  1. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  2. "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-10-14.