உள்ளடக்கத்துக்குச் செல்

தைரா மிர் மோமின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைரா மிர் மோமின்
Details
Established16ஆம் நூற்றாண்டு
Locationபழைய நகரம், ஐதராபாத்து, இந்தியா
Find a Graveதைரா மிர் மோமின்
தைரா மிர் மோமினில் உள்ள சலார் ஜங் குடும்பத்தின் கல்லறை

தைரா மிர் மோமின், (Daira Mir Momin) தைரா-இ-மிர் மோமின் என்றும் அழைக்கப்படுகிறது), இது ஐதராபாத்து பழைய நகரத்தில் அமைந்துள்ள இசுலாமியக் கல்லறை ஆகும். [1] [2] [3] [4]

வரலாறு

[தொகு]

இது 16 ஆம் நூற்றாண்டில் குதுப் ஷாஹிகளின் காலத்தில் கோல்கொண்டா சுல்தானகத்தின் அமைச்சராகவும் ஐதராபாத்து நகரின் திட்டமிடுபவராகவும் இருந்த மிர் மோமின் அஸ்தராபாடியின் கல்லறையைச் சுற்றி நிறுவப்பட்டது. [5] [6] கர்பலாவிலிருந்து ஒட்டகம் சுமக்கும் அளவு கனமான மண்ணைக் கொண்டு வந்து கல்லறை முழுவதும் தூவுமாறு கட்டளையிட்டதாகக் கூறப்படுகிறது. [7] [8]

தற்போது கல்லறை மோசமான நிலையில் உள்ளது. மேலும், பல சட்டவிரோத கட்டுமானங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. [9]

குறிப்பிடத்தக்க புதைகுழிகள்

[தொகு]

மிர் மோமின் கல்லறை

[தொகு]

கல்லறையின் மையத்தில் அமைந்துள்ள மிர் மோமின் புதைகுழியில் பல பாரசீக கல்வெட்டுகள் உள்ளன. [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Landmarks of the Deccan: A Comprehensive Guide to the Archaeological Remains of the City and Suburbs of Hyderabad (in ஆங்கிலம்).
  2. "Daira Mir Momin in shambles" (in en). https://www.deccanchronicle.com/nation/current-affairs/100418/daira-mir-momin-in-shambles.html. 
  3. "VVIP graveyard a sad picture of neglect" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-11.
  4. "Here sleeps the earliest urban planner" (in en-IN). https://www.thehindu.com/news/cities/Hyderabad/here-sleeps-the-earliest-urban-planner/article4827466.ece. 
  5. "Here sleeps the earliest urban planner".
  6. "Viola! Not 2, world has 84 Hyderabads".
  7. "Remembering the man behind Charminar's architecture". பார்க்கப்பட்ட நாள் 2018-11-11.
  8. "Andhra Pradesh / Hyderabad News : Restoration with a royal touch". 2005-07-04. பார்க்கப்பட்ட நாள் 2018-11-11.[தொடர்பிழந்த இணைப்பு]
  9. "Resting places of the dead also encroached!". The New Indian Express. http://www.newindianexpress.com/cities/hyderabad/2018/jun/01/resting-places-of-the-dead-also-encroached-1822276.html. 
  10. Today, Telangana (2021-03-28). "Hyderabad: Ustad Bade Ghulam Ali Khan's tomb being restored" (in அமெரிக்க ஆங்கிலம்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைரா_மிர்_மோமின்&oldid=3843346" இலிருந்து மீள்விக்கப்பட்டது