தேசிய நெடுஞ்சாலை 130 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 130 | ||||
---|---|---|---|---|
[[File:|290px|alt=]] | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 291 km (181 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | சிம்கா | |||
முடிவு: | அம்பிகாபூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 130 (National Highway 130 (India)) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது அம்பிகாப்பூர்-கட்கோரா-பிலாசுபூர்-ராய்ப்பூரை இணைக்கிறது. இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த வழித்தடத்தைப் போக்குவரத்து வசதியாக மேம்படுத்துகிறது.[1]
என். எச். ஏ. ஐ. யின் மேம்பாட்டு முன்மொழிவு
- அம்பிகாபூர்-கட்கோரா (2-வழி)
- கட்கோரா-பிலாஸ்பூர் (4-வழி)
- பிலாசுபூர்-சிம்கா (4-வழி)
- சிம்கா-ராய்ப்பூர் (6-வழி)
அம்பிகாபூர் => லகான்பூர் => மகேஷ்பூர் => உதய்பூர் => கட்கோரா (கோர்பா மாவட்டம்)
சந்திப்புகள்
[தொகு]- தே.நெ. 30 சிம்கா அருகே
- தே.நெ. 49 பிலாஸ்பூர் அருகே
- தே.நெ. 130A பிலாசுப்பூர் அருகே
- தே.நெ. 149Bகாட்கோரா அருகே என். எச். 149பி
- தே.நெ. 43 அம்பிகாபூர் அருகே