உள்ளடக்கத்துக்குச் செல்

தென்கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம்
South East Central Railway
दक्षिण पूर्व मध्य रेलवे
14-தென்கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம்
கண்ணோட்டம்
தலைமையகம்பிலாஸ்பூர் தொடருந்து நிலையம்
வட்டாரம்சத்தீஸ்கர்
செயல்பாட்டின் தேதிகள்2003–
முந்தியவைதென்கிழக்கு தொடருந்து மண்டலம்
Other
இணையதளம்SECR official website

தென்கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் (South East Central Railway) இந்திய இரயில்வேயின் 17 தொடருந்து மண்டலங்களூள் ஒன்றாகும். இதன் தலைமையகம் சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் உள்ளது. இந்த மண்டலம் 2003ல் உருவாக்கப்பட்டது. இது மூன்று கோட்டங்களை கொண்டுள்ளது[1].

சான்றுகள்

[தொகு]
  1. "மூன்று கோட்டங்கள்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.