துடைப்ப முயல்
Appearance
துடைப்ப முயல்[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
துணைப்பேரினம்: | Eulagos
|
இனம்: | L. castroviejoi
|
இருசொற் பெயரீடு | |
Lepus castroviejoi பலசியோஸ், 1976 | |
துடைப்ப முயல் (ஆங்கிலப்பெயர்: Broom hare, உயிரியல் பெயர்: Lepus castroviejoi) என்பது வடக்கு ஸ்பெயினில் காணப்படும் ஒரு வகை முயல் ஆகும். இது வடக்கு ஸ்பெயினின் செரா டோஸ் அங்கரேஸ் மற்றும் செரா டி பெனா லப்ரா பகுதிகளுக்கு இடைப்பட்ட கன்டப்ரியன் மலைகளில் மட்டுமே காணப்படுகிறது. இப்பகுதி கிழக்கிலிருந்து மேற்காக 230 km (140 mi) நீளமும் மற்றும் வடக்கிலிருந்து தெற்காக 25–40 km (16–25 mi) நீளமும் உள்ளது. இது மலைப் பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து 2,000 m (6,600 அடி) உயரம் வரை காணப்படுகின்றது. எனினும் குளிர்காலத்தில் குளிர்ந்த வெப்ப நிலை மற்றும் பனியை தவிர்ப்பதற்காக மலைப்பகுதியிலிருந்து கீழே இறங்குகிறது.
உசாத்துணை
[தொகு]- ↑ Hoffman, R.S.; Smith, A.T. (2005). "Order Lagomorpha". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 197. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மைய எண் 62265494.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - ↑ Smith, A. T.; C. H. Johnston (2008). "Lepus castroviejoi". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008: e.T11797A3308936. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T11797A3308936.en. http://www.iucnredlist.org/details/11797/0. பார்த்த நாள்: 13 January 2018.