உள்ளடக்கத்துக்குச் செல்

தீச்சுடர் வரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீச்சுடர் வரியன்
மேற்புறம்
பக்கவாடு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Lepidoptera
குடும்பம்:
சிற்றினம்:
Heliconiini
பேரினம்:
Dryas

Hübner, [1807]
இனம்:
D. iulia
இருசொற் பெயரீடு
Dryas iulia
(Fabricius, 1775)
துணையினங்கள்

14 ssp.

வேறு பெயர்கள்

பேரினங்கள்:
Alcionea Rafinesque, 1815
Colaenis Hübner, 1819


இனங்கள்:
Dryas julia (a common lapsus)[1]

தீச்சுடர் வரியன் (Dryas iulia, (பிழையாக "julia" என அழைக்கப்படுவதுண்டு)[1] பொதுவான ஆங்கிலப் பெயர்கள்: Julia Butterfly, Julia Heliconian, The Flame, Flambeau) என்பது வரியன்கள் குடும்ப பட்டாம்பூச்சியாகும். ரையாஸ் பேரினத்தை தனியாக பிரதிநிதித்துவப்படுத்தும் இது பிரேசில் முதல் தென் டெக்சஸ், புளோரிடா வரையான இடங்களுக்குரியது. ஆயினும் கோடையில் இதனை சிலவேளைகளில் வட, கிழக்கு நெப்ராஸ்கா பகுதிகளிலும் காணலாம். 15 இற்கு மேற்பட்ட துணையினங்கள் விபரிக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 Lamas, G. (editor) (2004). Atlas of Neotropical Lepidoptera. Checklist: Part 4A. Hesperioidea – Papilionoidea. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-945417-28-6

வெளியிணைப்பு

[தொகு]

பொதுவகத்தில் Dryas julia பற்றிய ஊடகங்கள்

  • விக்கியினங்களில் Dryas (Nymphalidae) பற்றிய தரவுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீச்சுடர்_வரியன்&oldid=3289211" இலிருந்து மீள்விக்கப்பட்டது