திரும்பிப்பார்
Appearance
திரும்பிப்பார் | |
---|---|
இயக்கம் | டி. ஆர். சுந்தரம் |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் த மோடேர்ன் தியேட்டர்ஸ் |
கதை | திரைக்கதை மு. கருணாநிதி |
நடிப்பு | சிவாஜி கணேசன் பி. வி. நரசிம்ம பாரதி டி. எஸ். துரைராஜ் கே. ஏ. தங்கவேலு பண்டரி பாய் கிருஷ்ணகுமாரி கிரிஜா டி. பி. முத்துலட்சுமி |
வெளியீடு | சூலை 10, 1953 |
ஓட்டம் | . |
நீளம் | 15616 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திரும்பிப்பார் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி[1] திரைக்கதை வசனம் எழுத.[2] டி. ஆர். சுந்தரம்[3] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rathinagiri 2007, ப. 65.
- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27.
- ↑ Randor Guy (13 March 2009). "Thirumbi Paar 1953". தி இந்து இம் மூலத்தில் இருந்து 18 மார்ச் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090318235641/http://www.hindu.com/cp/2009/03/13/stories/2009031350291600.htm.