திருக்கச்சிநெறிக்காரைக்காடு
Appearance
தேவாரம் பாடல் பெற்ற திருக்கச்சிநெறிக்காரைக்காடு சத்தியவிரதேசுவரர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருக்கச்சிநெறிக்காரைக்காடு, இந்திரபுரி |
பெயர்: | திருக்கச்சிநெறிக்காரைக்காடு சத்தியவிரதேசுவரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருக்காலிமேடு |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சத்தியவிரதேஸ்வரர், சத்தியநாதேஸ்வரர்.[1] |
உற்சவர் தாயார்: | பிரமராம்பிகை |
தல விருட்சம்: | காரைச்செடி (முள்செடி) |
தீர்த்தம்: | இந்திர தீர்த்தம் (வேப்பங்குளம்) |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சுந்தரர் |
திருக்கச்சிநெறிக்காரைக்காடு சத்தியவிரதேசுவரர் கோயில் காஞ்சிபுரத்தில் திருக்காலிமேடு பகுதியில் உள்ள சிவன் கோயில் ஆகும். சுந்தரரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [2]
தலவரலாறு
[தொகு]பண்டைய காலத்தில், காஞ்சிபுரத்திற்கு வரக்கூடிய வழியாகவும், காரைச் செடிகள் அதிகமிருந்த பகுதியாகவும் அமைந்ததால் கச்சிநெறிக்காரைக்காடு என்று அழைக்கப்பட்டது.
காஞ்சி புராணத்திலும் இத்திருக்கோயில் பற்றிய குறிப்புகள் உள்ளன.
வழிபட்டோர்
[தொகு]- இந்திரன், புதன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_kacci_nerikkaraikkadu.htm
- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
திருக்கச்சிநெறிக்காரைக்காடு | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருக்கச்சிஅனேகதங்காவதம் |
தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம் | அடுத்த திருத்தலம் திருக்குரங்கணில்முட்டம் |
|
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தல எண்: 5 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 237 |