உள்ளடக்கத்துக்குச் செல்

தாரைப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆங்கில டிரம்பெட்டர்

டிரெம்பட்டர் புறா (Trumpeter pigeon) ஒர் ஆடம்பரப் புறா வகையாகும். இவ்வகைப் புறாக்கள் மெதுவான சிரிப்பைப்போல ஒலிக்கும் அவற்றின் சத்ததிற்காக இப்பெயரைப் பெற்றுள்ளன.[1] சத்த வேறுபாட்டின் அடிப்படையில் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால், மாடப் புறாவிலிருந்து உருவாக்கப்பட்டவையாகும்.

வகைகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரைப்_புறா&oldid=2655838" இலிருந்து மீள்விக்கப்பட்டது