தாய்க்குத் தலைமகன்
Appearance
தாய்க்குத் தலைமகன் | |
---|---|
இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
தயாரிப்பு | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் தேவர் பிலிம்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா |
வெளியீடு | சனவரி 13, 1967 |
ஓட்டம் | . |
நீளம் | 4376 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாய்க்குத் தலைமகன் (Thaikku Thalaimagan) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1]
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"அந்திக்கு மேலே" | எல். ஆர். ஈஸ்வரி | 03:07 |
"பார்த்துக் கொண்டது கண்ணுக்கு" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 03:55 |
"வாழ வேண்டும் மனம்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 03:44 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தாய்க்குத் தலைமகன் (PDF) (பாட்டுப் புத்தகம்). Thevar Films. 1967. பார்க்கப்பட்ட நாள் 2022-06-22.