உள்ளடக்கத்துக்குச் செல்

தானே மாவட்டம்

ஆள்கூறுகள்: 19°12′N 72°58′E / 19.2°N 72.97°E / 19.2; 72.97
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



தாணே மாவட்டம்
ठाणे जिल्हा
மாவட்டம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் தாணே மாவட்டத்தின் அமைவிடம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் தாணே மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 19°12′N 72°58′E / 19.2°N 72.97°E / 19.2; 72.97
நாடு இந்தியா
மாநிலம்மகாராஷ்டிரா
தலைமையிடம்டாணே
பரப்பளவு
 • மொத்தம்4,214 km2 (1,627 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்80,70,032
 • அடர்த்தி1,900/km2 (5,000/sq mi)
இனம்தாணேகர்
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே 5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுMH-04, MH-05, MH-43
இணையதளம்thane.nic.in


தாணே மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் டாணேயில் அமைந்துள்ளது.

அமைவிடம்

[தொகு]

ஆட்சிப் பிரிவுகள்

[தொகு]

இதை ஏழு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை:

நகரங்கள்

[தொகு]

இந்த மாவட்டத்தில் 6 மாநகராட்சிகள் உள்ளன. அவைகள்:

  1. நவி மும்பை
  2. தானே
  3. பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி
  4. கல்யாண் - டோம்பிவிலி
  5. மீரா-பயந்தர்
  6. உல்லாஸ்நகர்

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]
  • பிவண்டி ஊரகம்
  • சகாபூர்
  • பிவண்டி மேற்கு
  • பிவண்டி கிழக்கு
  • கல்யாண் மேற்கு
  • முர்பாடு
  • அம்பர்நாத்
  • உல்ஹாஸ்நகர்
  • கல்யாண் கிழக்கு
  • டோம்பிவலி
  • கல்யாண் ஊரகம்
  • கல்வா - மும்ரா - திவா
  • மீரா-பாயிந்தர்
  • ஒவளா-மாஜிவடா
  • கொப்ரி-பச்பகாடி
  • தானே
  • பேலாப்பூர்
  • ஐரோலி

மக்களவைத் தொகுதிகள்

[தொகு]

போக்குவரத்து

[தொகு]

மும்பை புறநகர் ரயில் அனைத்து பகுதிகளையும் இனக்கிறது

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தானே_மாவட்டம்&oldid=3557821" இலிருந்து மீள்விக்கப்பட்டது