தலைவர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
Appearance
{{{body}}} தலைவர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை | |
---|---|
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை | |
உறுப்பினர் | பொதுச் சபை |
வாழுமிடம் | ஐக்கிய நாடுகள் தலைமையகம் |
நியமிப்பவர் | பொதுச் சபை |
பதவிக் காலம் | ஒரு ஆண்டு |
முதலாவதாக பதவியேற்றவர் | பால்-கென்றி சபாக் |
உருவாக்கம் | 1946 |
இணையதளம் | un.org/en/ga/ |
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் தலைவர் பொதுச் சபையின் உறுப்பினர்களால் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படுவார்.
4 சூன் 2019 அன்று நைஜீரியாவின் திச்சானி முகம்மது-பாண்டே ஐ.நா பொதுச் சபையின் 74 வது அமர்வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு முன்னால் மரியா பெர்னாண்டா எசுப்பினோசா தலைவராக இருந்தார்.[1]
தேர்தல்
[தொகு]தலைவர் பதவி ஆண்டுதோறும் ஐந்து புவியியல் குழுக்களுக்கு இடையே சுழற்ச்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆப்பிரிக்க நாடுகள், ஆசியா-பசிபிக், கிழக்கு ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன், மற்றும் மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற நாடுகள்.[2]
தலைவர்களின் பட்டியல்
[தொகு]வருடம் | தலைவர்களின் பெயர் | ஜநா உறுப்பு நாடுகள் | கண்டம் | அமர்வுகள் |
---|---|---|---|---|
1946 | பவுல்-கென்றி சபாக் | பெல்ஜியம் | மேற்கு ஐரோப்பா | முதல் தலைவர் |
1947 | ஓச்வால்டோ அரன்கா | பிரேசில் | லத்தீன் அமெரிக்கா | முதல் சிறப்பு இரண்டாவது |
1948 | ஜோஸ் ஆர்ச் | அர்கெந்தீனா | லத்தீன் அமெரிக்கா | இரண்டாவது சிறப்பு |
1948 | கெர்பர்ட் வீரா இவாட் | ஆத்திரேலியா | ஓசியானியா | மூன்றாவது |
1949 | கார்லோந் பி ரொமுலோ | பிலிப்பீன்சு | ஆசியா | நான்காவது, முதல் ஆசியா தலைவர் |
1950 | நச்ரோல்லா என்டெசம் | ஈரான் | ஆசியா | ஜந்தாவது |
1951 | லூயிச் பாடிலா நெர்வோ | மெக்சிக்கோ | வட அமெரிக்கா | ஆறாவது |
1952 | லெச்டர் பி. பியர்சன் | கனடா | வட அமெரிக்கா | ஏழாவது |
1953 | விஜயலட்சுமி பண்டித் | இந்தியா | ஆசியா | எட்டாவது, முதல் பெண் தலைவர் |
1954 | ஈல்கோ வான் களெஃபென்ச் | நெதர்லாந்து | மேற்கு ஐரோப்பா | ஒன்பதாவது |
1955 | சோச் மாசா பெர்னாண்டச் | சிலி | தென் அமெரிக்க | பத்தாவது |
1956 | ருடெசிண்டோ ஒர்டேகா (de) | சிலி | தென் அமெரிக்க | முதல் அவசரம் சிறப்பு இரண்டாவது அவசர சிறப்பு |
1956 | வான் வைதயகோன் | தாய்லாந்து | ஆசியா | 11 வது |
1957 | லெச்லி மன்ரோ | நியூசிலாந்து | ஓசியானியா | 12 வது மூன்றாவது அவசர சிறப்பு |
1958 | சார்லச் மாலிக் | லெபனான் | MES | 13 வது |
1959 | விக்டர் ஆந்திரே பெலமுன்டே | பெரு | தென் அமெரிக்க | 14 வது நான்காவது அவசர சிறப்பு |
1960 | பிரடெரிக் போலந்து | அயர்லாந்து | WES | 15 வது மூன்றாவது சிறப்பு |
1961 | மோங்கி சிலிம் | தூனிசியா | MES | 16 வது |
1962 | முகம்மது ஜாபருல்லா கான் | பாக்கித்தான் | ஆசியா | 17 வது நான்காவது சிறப்பு |
1963 | கார்லோச் சோசா ரோட்ரிக்ச் | வெனிசுவேலா | தென் அமெரிக்க | 18 வது |
1964 | அலெக்சு குய்சன்-சாக்கி | கானா | ஆப்பிரிக்க | 19 வது |
1965 | அமின்டோர் பன்பானி | இத்தாலி | ஐரோப்பா | 20 வது |
1966 | அப்துல் ரக்மான் பாச்வாக் | ஆப்கானித்தான் | ஆசியா | 21 வது ஜந்தாவது சிறப்பு ஜந்தாவது அவசர சிறப்பு |
1967 | கொர்னேலியு மெனெச்கு | உருமேனியா | ஐரோப்பா | 22 வது |
1968 | எமிலியோ அரினேல்ச் கேடலின் | குவாத்தமாலா | GRULAC | 23 வது |
1969 | Angie Brooks | லைபீரியா | Africa | Twenty-fourth |
1970 | Edvard Hambro | நோர்வே | WEOG | Twenty-fifth |
1971 | Adam Malik | இந்தோனேசியா | Asia | Twenty-sixth |
1972 | Stanisław Trepczyński | போலந்து | EEG | Twenty-seventh |
1973 | Leopoldo Benites | எக்குவடோர் | GRULAC | Twenty-eighth Sixth special |
1974 | Abdelaziz Bouteflika | அல்ஜீரியா | Africa | Twenty-ninth Seventh special |
1975 | Gaston Thorn | லக்சம்பர்க் | WEOG | Thirtieth |
1976 | Hamilton Shirley Amerasinghe | இலங்கை | Asia | Thirty-first |
1977 | Lazar Mojsov | யுகோசுலாவியா | EEG | Thirty-second Eighth special Ninth special Tenth special |
1978 | Indalecio Liévano | கொலம்பியா | GRULAC | Thirty-third |
1979 | Salim Ahmed Salim | தன்சானியா | Africa | Thirty-fourth Sixth emergency special Seventh emergency special Eleventh special |
1980 | Rüdiger von Wechmar | மேற்கு செருமனி | WEOG | Thirty-fifth Eighth emergency special |
1981 | Ismat T. Kittani | ஈராக் | Asia | Thirty-sixth Seventh emergency special—Continuation Ninth emergency special Twelfth special |
1982 | Imre Hollai | அங்கேரி | EEG | Thirty-seventh |
1983 | Jorge Illueca | பனாமா | GRULAC | Thirty-eighth |
1984 | Paul J. F. Lusaka | சாம்பியா | Africa | Thirty-ninth |
1985 | Jaime de Piniés | எசுப்பானியா | WEOG | Fortieth Thirteenth special |
1986 | Humayun Rashid Choudhury | வங்காளதேசம் | Asia | Forty-first Fourteenth special |
1987 | Peter Florin | கிழக்கு ஜேர்மனி | EEG | Forty-second Fifteenth special |
1988 | Dante Caputo | அர்கெந்தீனா | GRULAC | Forty-third |
1989 | Joseph Nanven Garba | நைஜீரியா | Africa | Forty-fourth Sixteenth special Seventeenth special Eighteenth special |
1990 | Guido de Marco | மால்ட்டா | WEOG | Forty-fifth |
1991 | Samir Shihabi | சவூதி அரேபியா | Asia | Forty-sixth |
1992 | Stoyan Ganev | பல்கேரியா | EEG | Forty-seventh |
1993 | Rudy Insanally | கயானா | GRULAC | Forty-eighth |
1994 | Amara Essy | ஐவரி கோஸ்ட் | Africa | Forty-ninth |
1995 | Diogo de Freitas do Amaral | போர்த்துகல் | WEOG | Fiftieth |
1996 | Razali Ismail | மலேசியா | Asia | Fifty-first Tenth emergency special Nineteenth special |
1997 | Hennadiy Udovenko | உக்ரைன் | EEG | Fifty-second Tenth emergency special—Continuation Twentieth special |
1998 | Didier Opertti | உருகுவை | GRULAC | Fifty-third Tenth emergency special—Continuation Twenty-first special |
1999 | Theo-Ben Gurirab | நமீபியா | Africa | Fifty-fourth Twenty-second special Twenty-third special Twenty-fourth special |
2000 | Harri Holkeri | பின்லாந்து | WEOG | Fifty-fifth Tenth emergency special—Continuation Twenty-fifth special Twenty-sixth special |
2001 | Han Seung-soo | தென் கொரியா | Asia | Fifty-sixth Tenth emergency special—Continuation Twenty-seventh special |
2002 | Jan Kavan | செக் குடியரசு | EEG | Fifty-seventh Tenth emergency special—Continuation |
2003 | Julian Hunte | செயிண்ட். லூசியா | GRULAC | Fifty-eighth Tenth emergency special—Continuation |
2004 | Jean Ping | காபொன் | Africa | Fifty-ninth Twenty-eighth special |
2005 | Jan Eliasson | சுவீடன் | WEOG | Sixtieth |
2006 | Haya Rashed Al-Khalifa | பகுரைன் | Asia | Sixty-first Tenth emergency special—Continuation |
2007 | Srgjan Kerim | மாக்கடோனியக் குடியரசு | EEG | Sixty-second |
2008 | Miguel d'Escoto Brockmann | நிக்கராகுவா | GRULAC | Sixty-third |
2009 | Ali Treki | லிபியா | Africa | Sixty-fourth |
2010 | Joseph Deiss | சுவிட்சர்லாந்து | WEOG | Sixty-fifth |
2011 | Nassir Al-Nasser[3] | கத்தார் | Asia-Pacific | Sixty-sixth |
2012 | Vuk Jeremić | செர்பியா | EEG | Sixty-seventh (election) |
2013 | John William Ashe | அன்டிகுவா பர்புடா | GRULAC | Sixty-eighth |
2014 | Sam Kutesa | உகாண்டா | Africa | Sixty-ninth Twenty-ninth special |
2015 | Mogens Lykketoft | டென்மார்க் | WEOG | Seventieth Thirtieth special |
2016 | Peter Thomson | பிஜி | Asia-Pacific | Seventy-first (election) |
2017 | Miroslav Lajčák | சிலவாக்கியா | EEG | Seventy-second Tenth emergency special—Continuation |
2018 | María Fernanda Espinosa | எக்குவடோர் | GRULAC | Seventy-third |
2019 | Tijjani Muhammad-Bande | நைஜீரியா | Africa | Seventy-fourth |
2020 | Volkan Bozkır | துருக்கி | WEOG | Seventy-fifth |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Muhammad Bande emerges UNGA President". Daily Trust. 4 June 2019. Archived from the original on 4 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 5 June 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "UN: About the General Assembly". பார்க்கப்பட்ட நாள் 2009-09-16.
- ↑ "Nassir Abdulaziz Al-Nasser of Qatar Elected President of General Assembly's Sixty-Sixth Session; Vice-Presidents, Main Committee Chairs Also Named | Meetings Coverage and Press Releases". www.un.org.