தராவெரா சிகரம்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
தராவெரா சிகரம் | |
---|---|
1886 தராவெரா எரிமலை வெடிப்பு | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,111 m (3,645 அடி) |
ஆள்கூறு | 38°13′00″S 176°31′00″E / 38.21667°S 176.51667°E |
புவியியல் | |
நிலவியல் | |
கடைசி வெடிப்பு | மே 1981 (வைமாங்கு) ஜூன் 1951 (ரோட்டோமாஹானா) ஜூன் முதல் ஆகத்து வரை 1886 (தராவெரா) |
தராவெரா சிகரம் நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவில் உள்ள ஓர் எரிமலை ஆகும். இது இந்நாட்டில் நடந்த மிகப்பெரிய எரிமலை வெடிப்புக்கு காரணமான சிகரம் ஆகும்.[1] 1886ல் இந்த சிகரத்தில் நடந்த எரிமலை வெடிப்பில் சிக்கி 120 மக்கள் கொல்லப்பட்டனர். [2]
தராவெரா எரிமலையின் முக்கிய டோம்கள் ரூவாஹியா டோம் (1111 மீட்டர்), தராவெரா டோம் மற்றும் வாஹாங்கா டோம் ஆகியவையாகும். இச்சிகரத்திற்கு அருகே பல ஏரிகள் உள்ளன. தராவெரா நதி இம்மலையின் வட-கிழக்கு திசையில் ஓடுகிறது.
சிர்கா 1315 எரிமலை வெடிப்பு
[தொகு]தராவெரா சிகரத்தில் 1315 ஆம் ஆண்டு எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்விலிருந்து எறியப்பட்ட சாம்பல் உலகெங்கிலும் உள்ள வெப்பநிலையை பாதித்தது. இதுவே ஐரோப்பாவில் நடந்த 1315-17 ன் பெரும் பஞ்சத்திற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. [3] [4] [5]
1886 எரிமலை வெடிப்பு
[தொகு]இந்த எரிமலை வெடிப்பு தான் நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு மற்றும் அதிக மக்களைக் கொன்ற வெடிப்பு ஆகும். இந்த வெடிப்பில் 120 மக்கள் கொல்லப்பட்டனர்.[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ https://www.wired.com/2011/02/the-1886-eruption-of-mt-tarawera-new-zealand/
- ↑ 2.0 2.1 Aftermath – Death list பரணிடப்பட்டது 2008-06-04 at the வந்தவழி இயந்திரம், Anheizen.com. Accessed 20 March 2009.
- ↑ Cantor, Norman L. (2001). In the wake of the plague: the Black Death and the world it made. New York: Free Press. p. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-684-85735-0.
- ↑ Nairn I.A. (2004). Rhyolite magma processes of the ~AD 1315 Kaharoa eruption episode, Tarawera volcano, New Zealand.
- ↑ Hodgson K.A.. The c. AD 1315 syn-eruption and AD 1904 post-eruption breakout floods from Lake Tarawera, Haroharo caldera, North Island, New Zealand.