உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1980

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

  1. அந்தரங்கம் ஊமையானது
  2. அழைத்தால் வருவேன்
  3. அன்புக்கு நான் அடிமை
  4. அன்னப்பறவை
  5. அவன் அவள் அது
  6. அவளைச் சொல்லிக் குற்றமில்லை
  7. ஆயிரம் வாசல் இதயம்
  8. இதயத்தில் ஓர் இடம்
  9. இவர்கள் வித்தியாசமானவர்கள்
  10. இளமைக்கோலம்
  11. இணைந்த துருவங்கள்
  12. உச்சக்கட்டம்
  13. உல்லாசப்பறவைகள்
  14. ஊமை கனவு கண்டால்
  15. எதிர் வீட்டு ஜன்னல்
  16. எல்லாம் உன் கைராசி
  17. எங்க வாத்தியார்
  18. எங்க ஊர் ராசாத்தி
  19. எங்கே தங்கராஜ்
  20. ஒரே முத்தம்
  21. ஒரு கை ஓசை
  22. ஒரு தலை ராகம்
  23. ஒரு மரத்து பறவைகள்
  24. ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது
  25. ஒத்தையடி பாதையிலே
  26. ஒளி பிறந்தது
  27. கரடி
  28. கல்லுக்குள் ஈரம்
  29. கண்ணில் தெரியும் கதைகள்
  30. கரும்புவில்
  31. காதல் கிளிகள்
  32. காதல் காதல் காதல்
  33. காளி
  34. காலம் பதில் சொல்லும்
  35. காடு
  36. கிராமத்து அத்தியாயம்
  37. கீதா ஒரு செண்பகப்பூ
  38. குரு
  39. குருவிக்கூடு
  40. குமரி பெண்ணின் உள்ளத்திலே
  41. சரணம் ஜயப்பா
  42. சாமந்திப்பூ
  43. சாவித்திரி
  44. சின்னஞ்சிறு கிளியே
  45. சின்ன சின்ன வீடு கட்டி
  46. சுஜாதா
  47. சூலம்
  48. சௌந்தர்யமே வருக வருக
  49. தர்மராஜா
  50. தனிமரம்
  51. தரையில் பூத்த மலர்
  52. துணிவே தோழன்
  53. தூரத்து இடி முழக்கம்
  54. தெய்வீக ராகங்கள்
  55. தெரு விளக்கு
  56. தைப்பொங்கல்
  57. நட்சத்திரம்
  58. நன்றிக்கரங்கள்
  59. நதியை தேடி வந்த கடல்
  60. நான் போட்ட சவால்
  61. நான் நானே தான்
  62. நிழல்கள்
  63. நீரோட்டம்
  64. நீர் நிலம் நெருப்பு
  65. நெஞ்சத்தை கிள்ளாதே
  66. பருவத்தின் வாசலிலே
  67. பௌர்ணமி நிலவில்
  68. பணம் பெண் பாசம்
  69. பம்பாய் மெயில் 109
  70. பாமா ருக்மணி
  71. பில்லா
  72. புதிய தோரணங்கள்
  73. பூட்டாத பூட்டுகள்
  74. பெண்ணுக்கு யார் காவல்
  75. பொற்காலம்
  76. பொன்னகரம்
  77. பொல்லாதவன்
  78. மழலைப்பட்டாளம்
  79. மற்றவை நேரில்
  80. மன்மத ராகங்கள்
  81. மங்கள நாயகி
  82. மலர்கின்ற பருவத்திலே
  83. மலர்களே மலருங்கள்
  84. மரியா மை டார்லிங்
  85. மாதவி வந்தாள்
  86. மீனாட்சி
  87. முழு நிலவு
  88. முயலுக்கு மூனு கால்
  89. முரட்டுக்காளை
  90. மூடி பனி
  91. மேகத்துக்கும் தாகமுண்டு
  92. எமனுக்கு எமன்
  93. யாகசாலை
  94. ரத்த பாசம்
  95. ராமன் பரசுராமன்
  96. ராமாயி வயசுக்கு வந்துட்டா
  97. ரிஷிமூலம்
  98. ருசி கண்ட பூனை
  99. வசந்த அழைப்புகள்
  100. வறுமையின் நிறம் சிகப்பு
  101. வள்ளிமயில்
  102. வண்டிச்சக்கரம்
  103. விஸ்வரூபம்
  104. வேலி தாண்டிய வெள்ளாடு
  105. வேடனை தேடிய மான்
  106. ஜம்பு
  107. ஜானி
  108. ஸ்ரீதேவி

தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 | 2013 | 2012 | 2011 | 2010 | 2009 | 2008 | 2007 | 2006 | 2005 | 2004 | 2003 | 2002 | 2001 | 2000 | 1999 | 1998 | 1997 | 1996 | 1995 | 1994 | 1993 | 1992 | 1991 | 1990 | 1989 | 1988 | 1987 | 1986 | 1985 | 1984 | 1983 | 1982 | 1981 | 1980 | 1979 | 1978 | 1977 | 1976 | 1975 | 1974 | 1973 | 1972 | 1971 | 1970 | 1969 | 1968 | 1967 | 1966 | 1965 | 1964 | 1963 | 1962 | 1961 | 1960 | 1959 | 1958 | 1957 | 1956 | 1955 | 1954 | 1953 | 1952 | 1951 | 1950 | 1949 | 1948 | 1947 | 1946 | 1945 | 1944 | 1943 | 1942 | 1941 | 1940 | 1939 | 1938 | 1937 | 1936 | 1935 | 1934 | 1933 | 1932 | 1931