உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1970

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

படத்தின் பெயர் இயக்குநர் தயாரித்த நிறுவனம் இசையமைப்பு நடித்தவர்கள்
அனாதை ஆனந்தன் கிருஷ்ணன்-பஞ்சு முத்துவேல் மூவிஸ் கே. வி. மகாதேவன் ஏ. வி. எம். ராஜன், ஜெ. ஜெயலலிதா, மாஸ்டர் சேகர், ஆர். முத்துராமன், நாகேஷ், தேங்காய் சீனிவாசன்
சி.ஜ.டி.சங்கர் ஆர். சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ் வேதா ஜெய்சங்கர், சி. ஐ. டி. சகுந்தலா, தேங்காய் சீனிவாசன்
தரிசனம் வி.டி.அரசு செந்தூர் பிலிம்ஸ் சூலமங்கலம் ராஜலட்சுமி ஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா, சோ ராமசாமி, மனோரமா, ஜி. சகுந்தலா
எதிர்காலம் எம்.எஸ்.சோலைமலை தனிகைவேல் பிக்சர்ஸ் ம. சு. விசுவநாதன் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், பத்மினி, வாணிஸ்ரீ, நாகேஷ்
என் அண்ணன் ப. நீலகண்டன் வீனஸ் பிக்சர்ஸ் கே. வி. மகாதேவன் ம. கோ. இராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா, ஆர். முத்துராமன், விஜய நிர்மலா, சோ ராமசாமி
எங்க மாமா ஏ. சி. திருலோகச்சந்தர் ஜேயார் மூவிஸ் ம. சு. விசுவநாதன் சிவாஜி கணேசன், ஜெ. ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, சோ ராமசாமி, இராம பிரபா
எங்கள் தங்கம் கிருஷ்ணன்-பஞ்சு மேகலா பிக்சர்ஸ் ம. சு. விசுவநாதன் ம. கோ. இராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா, ஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா, சோ ராமசாமி, தேங்காய் சீனிவாசன், மனோரமா
எங்கிருந்தோ வந்தாள் ஏ. சி. திருலோகச்சந்தர் சுஜாதா சினி ஆர்ட்ஸ் ம. சு. விசுவநாதன் சிவாஜி கணேசன், ஜெ. ஜெயலலிதா, கே. பாலாஜி, தேவிகா, நாகேஷ், இராம பிரபா, சச்சு
எதிரொலி கைலாசம் பாலச்சந்தர் நவரத்னா மூவிஸ் கே. வி. மகாதேவன் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், கே. ஆர். விஜயா, நாகேஷ், சிவகுமார், லட்சுமி
ஜீவநாடி ஏ.கே.சுப்ரமண்யம் சிறீ விநாயகா மூவிஸ் வெ. தட்சிணாமூர்த்தி இரவிச்சந்திரன், லட்சுமி
காவியத் தலைவி கைலாசம் பாலச்சந்தர் செல்வி பிலிம்ஸ் ம. சு. விசுவநாதன் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி, இரவிச்சந்திரன்
காதல் ஜோதி திருமலை-மகாலிங்கம் மணிமலர் பிலிம்ஸ் டி. கே. ராமமூர்த்தி ஜெய்சங்கர், இரவிச்சந்திரன், காஞ்சனா, பானுமதி, நாகேஷ், சச்சு
காலம் வெல்லும் எம்.கர்ணன் இந்திராணி பிலிம்ஸ் சங்கர் கணேஷ் ஜெய்சங்கர், சி. ஆர். விஜயகுமாரி, நாகேஷ், விஜய லலிதா
கல்யாண ஊர்வலம் கே. எஸ். சேதுமாதவன் ஆசியாட்டிக் பிக்சர்ஸ் ஆர். பார்த்தசாரதி நாகேஷ், கே. ஆர். விஜயா
கண்மலர் பட்டு கணேஷ் மூவிஸ் கே. வி. மகாதேவன் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா, சரோஜாதேவி, நாகேஷ், இராம பிரபா, மனோரமா
கண்ணன் வருவான் ஐ.என்.மூர்த்தி தேவாலயம் சங்கர் கணேஷ் ஜெய்சங்கர், ஆர். முத்துராமன், லட்சுமி, வெண்ணிற ஆடை நிர்மலா, விஜய லலிதா, ஜே. பி. சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன்
கஸ்தூரி திலகம் மல்லியம் ராஜகோபால் கவிதா ஆர்ட்ஸ் ஜி. தேவராஜன் சௌகார் ஜானகி, மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், சிவகுமார், லட்சுமி, ஸ்ரீவித்யா
குமார சம்பவம் ப. சுப்ரமணியம் மேரி லேண்ட் பிக்சர்ஸ் ஜி. தேவராஜன் ஜெமினி கணேசன், பத்மினி, இராஜ ஸ்ரீ, ஸ்ரீவித்யா
மாணவன் எம். ஏ. திருமுகம் தண்டாயுதபாணி பிலிம்ஸ் சங்கர் கணேஷ் ஜெய்சங்கர், சௌகார் ஜானகி, லட்சுமி, ஆர். முத்துராமன், நாகேஷ், சச்சு
மாட்டுக்கார வேலன் ப. நீலகண்டன் ஜெயந்தி பிலிம்ஸ் கே. வி. மகாதேவன் ம. கோ. இராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா, லட்சுமி, சோ ராமசாமி, சச்சு
மாலதி கே. எஸ். கோபாலகிருஷ்ணன் சித்ரா புரொடக்சன்ஸ் ம. சு. விசுவநாதன் ஜெமினி கணேசன், சரோஜாதேவி, இரவிச்சந்திரன், மேஜர் சுந்தரராஜன், எஸ். வரலட்சுமி, நாகேஷ், உசா நந்தினி
நடு இரவில் எஸ். பாலச்சந்தர் எஸ். பி. கிரியேசன்ஸ் எஸ். பாலச்சந்தர் எஸ். பாலச்சந்தர், சௌகார் ஜானகி, மேஜர் சுந்தரராஜன், சோ ராமசாமி
நம்ம குழந்தை ஸ்ரீகாந்த் விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் ம. சு. விசுவநாதன் மேஜர் சுந்தரராஜன், பண்டரிபாய், மாஸ்டர் சிறீதர், ரோஜா ரமணி, மாஸ்டர் கிருஷ்ணகுமார், டி. கே. பகவதி, கே. ஏ. தங்கவேலு, ஜி. சகுந்தலா, சி. கே. சரஸ்வதி
நம்மவீட்டு தெய்வம் ஜி.என்.வேலுமணி காமாட்சி ஏசன்சீஸ் குன்னக்குடி வைத்தியநாதன் ஆர். முத்துராமன், கே. ஆர். விஜயா, நாகேஷ்
நவக்கிரகம் கைலாசம் பாலச்சந்தர் அருள் பிலிம்ஸ் வி. குமார் நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், ஆர். முத்துராமன், ராகினி, ஜி. சகுந்தலா, இராம பிரபா
நிலவே நீ சாட்சி பி. மாதவன் எஸ். பி. பிக்சர்ஸ் ம. சு. விசுவநாதன் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா, ஆர். முத்துராமன், மணிமாலா, விஜயசிறீ
நூறாண்டு காலம் வாழ்க கே.சம்பத் எஸ். வி. எஸ். பிக்சர்ஸ் கே. வி. மகாதேவன் ஏ. வி. எம். ராஜன், காஞ்சனா, வெண்ணிற ஆடை நிர்மலா, நாகேஷ், எல். விஜயலட்சுமி
பாதுகாப்பு ஏ. பீம்சிங் சன்பீம் புரொடக்சன்ஸ் ம. சு. விசுவநாதன் சிவாஜி கணேசன், ஜெ. ஜெயலலிதா, நாகேஷ், ஜே. பி. சந்திரபாபு
பத்தாம் பசலி கைலாசம் பாலச்சந்தர் ஆலங்குடி மூவிஸ் வி. குமார் ஜெமினி கணேசன், நாகேஷ், இராஜசிறீ, விஜய லலிதா, சச்சு
பெண் தெய்வம் எம். ஏ. திருமுகம் தண்டாயுதபாணி பிலிம்ஸ் வி. குமார் ஜெய்சங்கர், பத்மினி, லட்சுமி, ஆர். முத்துராமன், நாகேஷ்
ராமன் எத்தனை ராமனடி பி. மாதவன் அருண் பிரசாத் மூவிஸ் ம. சு. விசுவநாதன் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, ஆர். முத்துராமன்
சங்கமம் தாதா மிராசி சித்ரா பிலிம்ஸ் டி. கே. ராமமூர்த்தி ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா, வெண்ணிற ஆடை நிர்மலா, நாகேஷ்
சிநேகிதி ஜி. ராமகிருஷ்ணன் சுதா மூவிஸ் எஸ். எம். சுப்பையா நாயுடு ஜெமினி கணேசன், சரோஜாதேவி, இரவிச்சந்திரன், பாரதி, சோ ராமசாமி, மனோரமா
சொர்க்கம் டி. ஆர். ராமண்ணா சிறீ விநாயகா பிக்சர்ஸ் ம. சு. விசுவநாதன் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா ஆர். முத்துராமன், நாகேஷ், இராஜசிறீ, விஜயலலிதா
தபால்காரன் தங்கை கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இரவி புரொடக்சன்ஸ் கே. வி. மகாதேவன் ஜெமினி கணேசன், வாணிஸ்ரீ, நாகேஷ்
தலைவன் பி.ஏ.தாமஸ் தாமஸ் பிக்சர்ஸ் எஸ். எம். சுப்பையா நாயுடு ம. கோ. இராமச்சந்திரன், வாணிஸ்ரீ, நாகேஷ்
தேடிவந்த மாப்பிள்ளை பி. ஆர். பந்துலு மத்மினி பிக்சர்ஸ் ம. சு. விசுவநாதன் ம. கோ. இராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா, சோ ராமசாமி
திருமலை தென்குமரி ஏ. பி. நாகராசன் சிறீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் குன்னக்குடி வைத்தியநாதன் சீர்காழி கோவிந்தராஜன், சிவகுமார், மனோரமா, குமாரி பத்மினி, இராம பிரபா
திருடாத திருடன்
வைராக்கியம் அ. காசிலிங்கம் அன்னை பிலிம்ஸ் எஸ். எம். சுப்பையா நாயுடு ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், வெண்ணிற ஆடை நிர்மலா, நாகேஷ்
வீட்டுக்கு வீடு சி. வி. இராசேந்திரன் பாபு மூவிஸ் ம. சு. விசுவநாதன் ஜெய்சங்கர், லட்சுமி, ஆர். முத்துராமன், வெண்ணிற ஆடை நிர்மலா, நாகேஷ்
வியட்நாம் வீடு பி. மாதவன் சிவாஜி புரொடக்சன்சு கே. வி. மகாதேவன் சிவாஜி கணேசன், பத்மினி, நாகேஷ், இராம பிரபா
விளையாட்டுப் பிள்ளை ஏ. பி. நாகராசன் ஜெமினி ஸ்டூடியோஸ் கே. வி. மகாதேவன் சிவாஜி கணேசன், பத்மினி, காஞ்சனா, சிவகுமார், சோ ராமசாமி
ஏன்? டி. ஆர். ராமண்ணா ஈ. வி. ஆர். பிக்சர்ஸ் டி. ஆர். பாப்பா ஏ. வி. எம். ராஜன், இரவிச்சந்திரன், லட்சுமி, வெண்ணிற ஆடை நிர்மலா, நாகேஷ்

தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 | 2013 | 2012 | 2011 | 2010 | 2009 | 2008 | 2007 | 2006 | 2005 | 2004 | 2003 | 2002 | 2001 | 2000 | 1999 | 1998 | 1997 | 1996 | 1995 | 1994 | 1993 | 1992 | 1991 | 1990 | 1989 | 1988 | 1987 | 1986 | 1985 | 1984 | 1983 | 1982 | 1981 | 1980 | 1979 | 1978 | 1977 | 1976 | 1975 | 1974 | 1973 | 1972 | 1971 | 1970 | 1969 | 1968 | 1967 | 1966 | 1965 | 1964 | 1963 | 1962 | 1961 | 1960 | 1959 | 1958 | 1957 | 1956 | 1955 | 1954 | 1953 | 1952 | 1951 | 1950 | 1949 | 1948 | 1947 | 1946 | 1945 | 1944 | 1943 | 1942 | 1941 | 1940 | 1939 | 1938 | 1937 | 1936 | 1935 | 1934 | 1933 | 1932 | 1931