உள்ளடக்கத்துக்குச் செல்

தமாரா சிமிர்னோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்டுபிடித்த சிறுகோள்கள்: 135 [1]
see § கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்

தமாரா மிகாயிலோவ்னா சிமிர்னோவா (Tamara Mikhaylovna Smirnova, உருசியம்: Тама́ра Миха́йловна Смирно́ва; 1935 – 2001) ஓர் உருசிய வானையலாளர் ஆவார். இவர் சிறு கோள்களையும் வால்வெள்ளிகளையும் கண்டுபிடித்தார்.[2]

இவர் 1966 இல் இருந்து 1988 சரை புனித பீட்டர்சுபர்கு கோட்பாட்டு வானியல் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.[2] இவர் 1966 முதல் 1984 வரை 135 சிறுகோள்களைக் கண்டுபிடித்த்தாகச் சிறுகோள் மையம் அறிவித்துள்ளது.[1] இவர் நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக்குடன் இணைந்து 74பி/சுமிர்னோவா-செர்னிக் வால்வெள்ளியைக் கண்டுபிடித்தார்.

முதன்மைப்பட்டை குறுங்கோள் 5540 சுமிர்னோவா இவரால் 1971 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இது கோட்பாட்டு வானியல் நிறுவனம் பரிந்துரையின் பேரில் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்ட்து.[2] பெயரீட்டு குறிப்பு 1995 மார்ச்சு 17 இல் வெளியிடப்பட்டது. (M.P.C. 24917).[3]

கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்

[தொகு]
1774 குலிகோவ் அக்தோபர் 22, 1968
1791 பாத்சயேவ் செப்டம்பர் 4, 1967
1793 சோயா பிப்ரவரி 28, 1968
1804 செபோதரேவ் ஏப்பிரல் 6, 1967
1835 கய்தாரியா ஜூலை 30, 1970
1854 சுக்வோர்த்சோவ் அக்தோபர் 22, 1968
1857 பார்கோமென்கோ ஆகத்து 30, 1971
1900 கத்யூழ்சா திசம்பர் 16, 1971
1902 சபோழ்சுனிகோவ் ஏப்பிரல் 18, 1972
1903 அதிழிமுழ்சுகாj மே 9, 1972
1904 மாசேவித்சு மே 9, 1972
1905 அம்பார்த்சுமியான் மே 14, 1972
1977 சுரா ஆகத்து 30, 1970
2002 ஆயிலர் ஆகத்து 29, 1973
2009 வொலோழ்சினா அக்தோபர் 22, 1968
2011 வெதரினியா ஆகத்து 30, 1970
2032 எத்தேல் ஜூலை 30, 1970
2046 இலெனிகிராது அக்தோபர் 22, 1968
2071 நாதேழ்தா ஆகத்து 18, 1971
2072 காசுமோதெமியான்சுகாயா ஆகத்து 31, 1973
2093 கெனிசெசுக் ஏப்பிரல் 28, 1971
2111 திசேலினா ஜூன் 13, 1969
2112 உலியனோவ் ஜூலை 13, 1972
2120 தியூமேனியா செப்டம்பர் 9, 1967
2121 செவாசுதோபோல் ஜூன் 27, 1971
2122 பியதிலெத்கா திசம்பர் 14, 1971
2126 கெராசிமோவிச் ஆகத்து 30, 1970
2139 மகாரதிழே ஜூன் 30, 1970
2140 கெமரோவோ ஆகத்து 3, 1970
2141 சிம்பெரோபோல் ஆகத்து 30, 1970
2171 கியேவ் ஆகத்து 28, 1973
2172 பிளாவிசுக் ஆகத்து 31, 1973
2192 பியதிகோரியா ஏப்பிரல் 18, 1972
2216 கெர்ச் ஜூன் 12, 1971
2217 எல்திகன் செப்டம்பர் 26, 1971
2250 இசுடாலின்கிராது ஏப்பிரல் 18, 1972
2280 குனிக்கோவ் செப்டம்பர் 26, 1971
2328 இராபெசான் ஏப்பிரல் 19, 1972
2342 இலெபிதேவ் அக்தோபர் 22, 1968
2345 புசிக் ஜூலை 25, 1974
2349 குர்ச்சென்கோ ஜூலை 30, 1970
2360 வோல்கோ-தான் நவம்பர் 2, 1975
2371 திமித்ரோவ் நவம்பர் 2, 1975
2400 தெரிவிசுகாயா மே 17, 1972
2401 அகிலிதா நவம்பர் 2, 1975
2422 பெரோவ்சுகாயா ஏப்பிரல் 28, 1968
2438 ஒலேழ்சுகோ நவம்பர் 2, 1975
2447 குரோசுதாதித் ஆகத்து 31, 1973
2469 தாத்ழிக்சுதான் ஏப்பிரல் 27, 1970
2519 அன்னாகர்மன் நவம்பர் 2, 1975
2574 Ladoga அக்தோபர் 22, 1968
2575 Bulgaria ஆகத்து 4, 1970
2578 Saint-Exupéry நவம்பர் 2, 1975
2583 Fatyanov திசம்பர் 3, 1975
2604 Marshak ஜூன் 13, 1972
2616 Lesya ஆகத்து 28, 1970
2681 Ostrovskij நவம்பர் 2, 1975
2754 Efimov ஆகத்து 13, 1966
3049 Kuzbass மார்ச்சு 28, 1968
3055 Annapavlova அக்தோபர் 4, 1978
3071 Nesterov மார்ச்சு 28, 1973
3082 Dzhalil மே 17, 1972
3093 Bergholz ஜூன் 28, 1971
3119 Dobronravin திசம்பர் 30, 1972
3146 Dato மே 17, 1972
3159 Prokof'ev அக்தோபர் 26, 1976
3322 Lidiya திசம்பர் 1, 1975
3347 Konstantin நவம்பர் 2, 1975
3418 Izvekov ஆகத்து 31, 1973
3460 Ashkova ஆகத்து 31, 1973
3482 Lesnaya நவம்பர் 2, 1975
3501 Olegiya ஆகத்து 18, 1971
3652 Soros அக்தோபர் 6, 1981
3813 Fortov ஆகத்து 30, 1970
3862 Agekian மே 18, 1972
3962 Valyaev பிப்ரவரி 8, 1967
4006 Sandler திசம்பர் 29, 1972
4049 Noragal' ஆகத்து 31, 1973
4135 Svetlanov ஆகத்து 14, 1966
4136 Artmane மார்ச்சு 28, 1968
4139 Ul'yanin நவம்பர் 2, 1975
4185 Phystech மார்ச்சு 4, 1975
4267 Basner ஆகத்து 18, 1971
4268 Grebenikov அக்தோபர் 5, 1972
4302 Markeev ஏப்பிரல் 22, 1968
4307 Cherepashchuk அக்தோபர் 26, 1976
4424 Arkhipova பிப்ரவரி 16, 1967
4427 Burnashev ஆகத்து 30, 1971
4467 Kaidanovskij நவம்பர் 2, 1975
4513 Louvre ஆகத்து 30, 1971
4514 Vilen ஏப்பிரல் 19, 1972
4591 Bryantsev நவம்பர் 1, 1975
4851 Vodop'yanova அக்தோபர் 26, 1976
4962 Vecherka அக்தோபர் 1, 1973
5015 Litke நவம்பர் 1, 1975
5155 Denisyuk ஏப்பிரல் 18, 1972
5156 Golant மே 18, 1972
5410 Spivakov பிப்ரவரி 16, 1967
5453 Zakharchenya நவம்பர் 3, 1975
5540 Smirnova ஆகத்து 30, 1971
5667 Nakhimovskaya ஆகத்து 16, 1983
5930 Zhiganov நவம்பர் 2, 1975
6074 Bechtereva ஆகத்து 24, 1968
6108 Glebov ஆகத்து 18, 1971
6214 Mikhailgrinev செப்டம்பர் 26, 1971
6578 Zapesotskij அக்தோபர் 13, 1980
6621 Timchuk நவம்பர் 2, 1975
6844 Shpak நவம்பர் 3, 1975
7153 Vladzakharov திசம்பர் 2, 1975
7222 Alekperov அக்தோபர் 7, 1981
7269 Alprokhorov நவம்பர் 2, 1975
7369 Gavrilin ஜனவரி 13, 1975
7544 Tipografiyanauka அக்தோபர் 26, 1976
7856 Viktorbykov நவம்பர் 1, 1975
8445 Novotroitskoe ஆகத்து 31, 1973
8448 Belyakina அக்தோபர் 26, 1976
8782 Bakhrakh அக்தோபர் 26, 1976
8787 Ignatenko அக்தோபர் 4, 1978
9158 Platè ஜூன் 25, 1984
9262 Bordovitsyna செப்டம்பர் 6, 1973
9297 Marchuk ஜூன் 25, 1984
9545 Petrovedomosti ஜூன் 25, 1984
10004 Igormakarov நவம்பர் 2, 1975
10259 Osipovyurij ஏப்பிரல் 18, 1972
11253 Mesyats அக்தோபர் 26, 1976
11438 செல்தோவிச் ஆகத்து 29, 1973
12657 பான்ச்-புரூயேவிச் ஆகத்து 30, 1971
13474 வியூசு ஆகத்து 29, 1973
14312 பாலிதெக் அக்தோபர் 26, 1976
14790 பெலெத்சுகீய் ஜூலை 30, 1970
14815 உருத்பெர்கு அக்தோபர் 7, 1981
18288 நாழ்திராசேவ் நவம்பர் 2, 1975
24609 எவகனீய் செப்டம்பர் 7, 1978
22250 கோன்சுத்புரோலோவ் செப்டம்பர் 7, 1978
58097 அலிமோவ் அக்தோபர் 26, 1976

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 20 June 2016. பார்க்கப்பட்ட நாள் 9 August 2016.
  2. 2.0 2.1 2.2 Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (5540) Smirnova. Springer Berlin Heidelberg. p. 472. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 9 August 2016.
  3. "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 9 August 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமாரா_சிமிர்னோவா&oldid=2748236" இலிருந்து மீள்விக்கப்பட்டது