உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தந்தை
இயக்கம்எம். ஆர். எஸ். மணி
தயாரிப்புஎம். குஞ்சக்கோ
கதைதிக்குரிசி சுகுமாரன் நாயர்
திரைக்கதைதிக்குரிசி சுகுமாரன் நாயர்
இசைபி. எஸ். திவாகர்
நடிப்புபிரேம் நசீர், பி. எஸ். சரோஜா
ஒளிப்பதிவுபி. பாலசுப்பிரமணியம்
படத்தொகுப்புஆர். ராஜகோபால், பத்மா ராஜகோபால்
கலையகம்எக்செல் புரொடக்சன்ஸ்
வெளியீடுஏப்ரல் 1953[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தந்தை 1953 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். எம். ஆர். எஸ். மணி இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் பிரேம் நசீர், பி. எஸ். சரோஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். இது 1952 ஆம் ஆண்டு வெளியான அச்சன் (Achan) என்ற மலையாளத் திரைப்படத்திலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படமாகும்.[1][2]

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 4 டிசம்பர் 2016. {{cite book}}: Check date values in: |archivedate= (help)
  2. B. Vijayakumar (16 ஜனவரி 2014). "Neighbour's pride". தி இந்து. Archived from the original on 2016-11-07. பார்க்கப்பட்ட நாள் 4 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்தை_(திரைப்படம்)&oldid=3719306" இலிருந்து மீள்விக்கப்பட்டது