தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி
தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி | |
---|---|
பிறப்பு | தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி 10 நவம்பர் 1920 ஆர்வி கிராமம், வார்தா மாவட்டம், மகாராஷ்டிரம் |
இறப்பு | 14 அக்டோபர் 2004 புனே, மகாராஷ்டிரம் | (அகவை 83)
இறப்பிற்கான காரணம் | மகாநிர்வாணம் (महानिर्वाण) |
கல்லறை | ராம்நரேஷ் பவன், தில்லி |
தேசியம் | இந்தியன் |
மற்ற பெயர்கள் | தெங்காடிஜி, ராஷ்டிர ரிஷி |
கல்வி | B.A., LL.B |
படித்த கல்வி நிறுவனங்கள் | மோரிஸ் கல்லூரி, நாக்பூர் |
அறியப்படுவது | இந்துத்துவா கொள்கை நிறுவனத் தலைவர்; பாரதிய மஸ்தூர் சங்கம், பாரதிய கிசான் சங்கம், சுதேசி விழிப்புணர்வு இயக்கம் முதலியன இறக்கும் வரை 14 அக்டோபர் 2004 முடிய ஆர் எஸ் எஸ் முழு நேர பிரச்சாரகர் |
சமயம் | இந்து சமயம் |
பெற்றோர் | பாபுராவ் தாஜீபா தெங்காடியா (தந்தை), ஜானகிதேவி (தாய்) |
விருதுகள் | பத்ம விபூசண் விருதுதை பெற மறுத்து விட்டார். |
கையொப்பம் | |
வலைத்தளம் | |
Official Website |
தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி அல்லது தெங்காடி (Dattopant Bapurao Thengadi), (10 நவம்பர் 1920 – 14 அக்டோபர் 2004) இந்துத்துவா கருத்தியல் கொண்ட இந்து த்த்துவ்வாதி, இந்திய தொழிற்சங்கத் தலைவர், மற்றும் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தை நிறுவியவர். தெங்காடி, மகாராஷ்டிர மாநிலம், வார்தா மாவட்டம், ஆர்வி கிராமத்தில் பிறந்தவர். இறக்கும் வரை ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் முழு நேரப் பிரச்சாரகராக இருந்தவர். .[1][2][3] எளிமையான வாழ்வு, கல்வியில் புலமை, ஆழ்ந்த சிந்தனை, எண்ணங்களில் தெளிவு, நம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சி, வீரம், இலக்கை அடைவதில் அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய நற்பண்புகளை, வருங்கால இளைஞர்களுக்கு விட்டுச் சென்றார் தெங்காடி.[4]
நிறுவிய நிறுவனங்கள்
[தொகு]தெங்காடி, பல அமைப்புகளை நிறுவியதுடன் அவைகளை ஆக்கப்பூர்வமாக வளர்த்தெடுத்தார். தெங்காடி நிறுவிய அமைப்புகளில் சில;
- பாரதிய தொழிலாளர் சங்கம், ஆண்டு 1955[5]
- பாரதிய விவசாயிகள் சங்கம், ஆண்டு 1979[6]
- சுதேசி விழிப்புணர்வு இயக்கம் (1991),[7]
- அகில பாரத வித்தியார்த்தி பரிசத்
நாடாளுமன்றத்தில்
[தொகு]தெங்காடிய, 1964 – 1976 முடிய இரண்டு முறை இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவர்.[8]
சொற்பொழிவு
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Organiser, 31 October 2004 issue. p. 13, Article Named- 'His writings will guide us'
- ↑ The Organiser, 31 October 2004 issue. p. 13, Article Named- Messiah of poor and farmer
- ↑ New Indian Express Chennai Article-"A Tapasvi Dies, Unnoticed" by S. Gurumurthy, dated 31-10-2004
- ↑ डा. अम्बेडकर और सामाजिक क्रान्ति की यात्रा, Introduction of Author, paragraph 2
- ↑ Dattopant Thengadi Article on 'Founder' page of BMS' official website.
- ↑ Dattopant Thengadi Article on Bharatiya Kisan Sangh Page as a founder.
- ↑ Introduction of SJM on its official website.
- ↑ Outlook: Dattopant Thengadi -- An efficient organisation builder