தண்ணீர் தண்ணீர்
Appearance
தண்ணீர் தண்ணீர் | |
---|---|
படச் சுவரொட்டி | |
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | காலகேந்திரா மூவீஸ் பி. ஆர். கோவிந்தராஜன் ஜே. துரைசாமி |
கதை | கோமல் சுவாமிநாதன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | குகன் சரிதா |
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
படத்தொகுப்பு | பி.எஸ்.லோக்நாத் |
விநியோகம் | கலாகேந்த்ரா மூவீஸ் |
வெளியீடு | அக்டோபர் 26, 1981 |
நீளம் | 3930 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விருதுகள் | தேசிய விருதுகள் - சிறந்த திரைப்படம், இயக்கம், திரைக்கதை |
தண்ணீர் தண்ணீர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் குகன், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிப்பு
[தொகு]கதைக்கரு
[தொகு]கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் நாடகம், இயக்குநர் கே.பாலச்சந்தரால் திரைப்படமாக இயக்கப்பட்டது.
பெற்ற விருதுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராம்ஜி, வி. (26 October 2022). "தண்ணீர்ப் பிரச்சினையைக் கண்ணீருடன் சொன்ன 'தண்ணீர்... தண்ணீர்'". தி இந்து குழுமம். Archived from the original on 2 November 2022. பார்க்கப்பட்ட நாள் 1 November 2022.
- ↑ "Intl. Water Day – Thaneer Thaneer". IndiaGlitz. 22 March 2010. Archived from the original on 24 October 2012. பார்க்கப்பட்ட நாள் 2011-08-26.
- ↑ "100 Years of Indian Cinema: The 100 greatest Indian films of all time". IBN Live. Archived from the original on 25 April 2013. பார்க்கப்பட்ட நாள் 6 May 2013.