தசகாரியம் (சிதம்பரநாதர் நூல்)
Appearance
தசகாரியம் என்னும் சைவ சித்தாந்த நூல் சிதம்பரநாத தேசிகர் என்பவரால் தனிநூலாக இயற்றப்பட்டுள்ளது. [1]
- தசகாரியம்
- தத்துவ ரூபம்
- தத்துவ தரிசனம்
- தத்துவ சுத்தி
- ஆன்ம ரூபம்
- ஆன்ம தரிசனம்
- சிவ யோகம்
- சிவ பாசம்
- ஆன்ம சுத்தி
- சிவ ரூபம்
- சிவ தரிசனம்
மேற்கோள் குறிப்பு
[தொகு]- ↑ பேராசிரியர் அ. கி. மூர்த்தி, சைவ சித்தாந்த அகராதி, 1998