உள்ளடக்கத்துக்குச் செல்

டிரைட்டன் சங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிரைட்டன் சங்கு
டிரைட்டன் சங்கு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
தரப்படுத்தப்படாத:
clade Caenogastropoda
clade Hypsogastropoda
clade Littorinimorpha
பெருங்குடும்பம்:
Tonnoidea
குடும்பம்:
ரனேலிடே
துணைக்குடும்பம்:
[Cymatiinae]
பேரினம்:
[Charonia]
இனம்:
C. tritonis
முச்சொற் பெயரீடு
Charonia tritonis
(L, 1758)

டிரைட்டன் சங்கு (Charonia tritonis) எனப்படுவது ரனேலிடே குடும்ப கடல்வாழ் குடற்காலி மெல்லுடலியின் பெரிய கடல் நத்தை இனத்தைச் சேர்ந்த சங்கு ஆகும். இது இரண்டு அடி (60 செ.மீ) நீளம் வரை காணப்படும்.[1]

இவ்வினம் செங்கடல் உட்பட்ட இந்திய பசுபிக் சமுத்திரத்தில் காணப்படுகிறது.[1]

இதன் ஓடு அலங்காரப் பொருளாகவும், சிலவேளைகளில் எக்காளம் போல மாற்றம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 "Descriptions and articles about the Triton's Trumpet (Charonia tritonis) – Encyclopedia of Life". Eol.org. 2011-02-16. பார்க்கப்பட்ட நாள் 2014-12-07.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Charonia tritonis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரைட்டன்_சங்கு&oldid=3214589" இலிருந்து மீள்விக்கப்பட்டது