டிராம்பே
Appearance
டிராம்பே | |
---|---|
புறநகர் | |
மும்பையில் டிராம்பேயின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 19°00′N 72°54′E / 19.0°N 72.9°E | |
நாடி | இந்தியா இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை புறநகர் |
மாநகர்ம் | மும்பை |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே 5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 400088 |
டிராம்பே (Trombay) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை புறநகர் மாவட்டத்தின் மும்பை கிழக்கில் நாக்கு வடிவத்தில் அரபுக் கடலில் அமைந்த தீவுப்பகுதியாகும். இங்கு பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் அணுசக்தி நகர் அமைந்துள்ளது. இது கிழக்கு மும்பையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த டிராம்பே தீவு 8 கிலோ மீட்டர் நீளமும், 8 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது.
1928-இல் டிராம்பே-அந்தேரி பகுதிகளை இணைக்கும் இருப்புப்பாதை நிறுவப்பட்டது. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Times of India - Chembur-Ghatkopar Plus - "Archived copy". Archived from the original on 15 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 3 திசம்பர் 2010.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - Retrieved on 3 December 2010