ஜோஷ் ஹர்த்நேட்
Appearance
ஜோஷ் ஹர்த்நேட் | |
---|---|
Hartnett in November 2008 | |
பிறப்பு | ஜோஷ் டேனியல் ஹர்த்நேட் சூலை 21, 1978 செயின்ட் பால், மினசோட்டா, அமெரிக்கா |
இருப்பிடம் | லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா |
பணி | நடிகர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1997-அறிமுகம் |
ஜோஷ் டேனியல் ஹர்த்நேட் (பிறப்பு: ஜூலை 21, 1978) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் தயாரிப்பாளர். இவர் 1999ம் ஆண்டு Cracker என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்பு துறைக்கு அறிமுகமானார், அதை தொடர்ந்து Pearl Harbor, O, Black Hawk Down, 30 Days of Night உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.