உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோயோதிபிரியா மாலிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோதிபிரியா மாலிக்
மூத்த அமைச்சர, மேற்கு வங்காள அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
10 மே 2021
ஆளுநர்ஜகதீப் தன்கர்
சி. வி. ஆனந்த போஸ்
துறைகள்
  • வனத்துறை
  • மரபுசாராத மற்றும் புதுப்பிக்க தக்க எரிசக்தி துறை
பதவியில்
மே 20, 2011 – மே 10, 2021
துறை
  • உணவு மற்றும் வழங்கல் துறை
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 13, 2011
தொகுதிஹப்ரா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2001 – மே 2011
தொகுதிகைகாதா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 மே 1958[1]
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
வாழிடம்கொல்கத்தா Kolkata

ஜோதிபிரியா மல்லிக் மேற்கு வங்க மாநிலத்தின் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியும், உணவு மற்றும் சப்ளைகளுக்கான அமைச்சருமாவர். மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் ஹப்ரா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[2]இவர் தற்போது மாலிக், மேற்கு வங்கத்தின் வனத்துறை அமைச்சராக உள்ளார்.

ஊழல் வழக்கில் கைது

[தொகு]

உணவு வழங்கல் துறையில் அமைச்சராக இருந்த போது நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக ஜோதிபிரியா மல்லிக் அமலாக்க இயக்குனரகத்தால் அக்டோபர் 2023ல் கைது செய்யப்பட்டார்.[3][4][5]பணமோசடி வழக்கில் இவர் மீது அக்டோபர் 27, 2023 அன்று அமலாக்கத் துறை வழக்கின் தகவல் அறிக்கை பதியப்பட்டது.[6]

பார்வைநூல்கள்

[தொகு]
  1. "Details submitted to CEO, WB in 2011" (PDF).
  2. JYOTI PRIYA MALLICK (Winner) HABRA (NORTH 24 PARGANAS)
  3. Arrested TMC minister Jyotipriya Mallick brought to hospital for medical examination
  4. ED arrested West Bengal Minister Jyotipriya Mallik!
  5. {https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bengal-ration-distribution-scam-ed-files-charge-sheet-in-pds-case-names-jailed-minister-jyotipriya-mallick/videoshow/108630727.cms?from=mdr Bengal Ration Distribution Scam: ED files charge sheet in PDS case, names jailed minister Jyotipriya Mallick]
  6. {https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/ed-arrests-bengal-minister-jyotipriyo-mallick-in-money-laundering-case/articleshow/104744893.cms?from=mdr ED arrests Bengal minister Jyotipriyo Mallick in money laundering case]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோயோதிபிரியா_மாலிக்&oldid=3862869" இலிருந்து மீள்விக்கப்பட்டது