சோமாலி மூஞ்சுறு
Appearance
Somali shrew | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிபொடைப்ளா
|
குடும்பம்: | சோரிசிடே
|
பேரினம்: | குரோசிடுரா
|
இனம்: | C. somalica
|
இருசொற் பெயரீடு | |
Crocidura somalica தாமசு, 1895 | |
சோமாலி மூஞ்சுறு பரம்பல் |
சோமாலி மூஞ்சுறு (Somali shrew)(குரோசிடுரா சோமாலிகா) என்பது சோரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இது எத்தியோப்பியா, மாலி, சோமாலியா மற்றும் சூடானில் காணப்படுகிறது.[1] இதன் இயற்கையான வாழ்விடம் உலர் சவன்னா ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.biodiversitylibrary.org/part/145528
- ↑ Hutterer, R. 2004. Crocidura somalica[தொடர்பிழந்த இணைப்பு]. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 30 July 2007.