சைவ நூல்களின் பட்டியல்
Appearance
இது சைவ சமய நூல்களின் பட்டியல் கட்டுரையாகும்.
திருமுறை சார்ந்த நூல்கள்
[தொகு]- பன்னிரு திருமுறைகள்
- திருமுறைத் தொடர்
- திருத்தொண்டர் புராண சாரம்
- திருப்பதிக் கோவை
- திருப்பதிகக் கோவை
- திருமுறை கண்ட புராணம்
- சேக்கிழார் புராணம்
- திருத்தொண்டர் திருநாமக்கோவை
சைவ சித்தாந்த நூல்கள்
[தொகு]- இருபா இருபது
- உண்மைநெறி விளக்கம்
- உண்மை விளக்கம்
- கொடிக்கவி
- சங்கற்ப நிராகரணம்
- சிவஞான சித்தியார்
- சிவஞான போதம்
- சிவப்பிரகாசம்
- திருக்களிற்றுப்படியார்
- திருவருட்பயன்
- திருவுந்தியார்
- நெஞ்சு விடு தூது
- போற்றிப் பஃறொடை
- வினா வெண்பா
மொழிபெயர்ப்பு சைவ நூல்கள்
[தொகு]- அரிகரதாரதம்மியம்
- ஈச்வர குரு த்யானங்கள்
- சிவதத்துவ விவேகம்
- சிவபர ஸ்லோகங்கள்
- சிவார்ச்சனா சந்திரிகை
- சுருதி ஸுக்தி மாலை
- பஞ்சரத்ன ஸ்லோகங்கள்
- பரப்ரம்ம தச சுலோகீ
தல புராணங்கள்
[தொகு]- இரட்டைமணி மாலை
- கச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு
- கச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்
- காசிக் கலம்பகம்
- காஞ்சிப் புராணம்
- சிதம்பர செய்யுட் கோவை
- சிதம்பர மும்மணிக் கோவை
- திருக்குற்றாலக் குறவஞ்சி
- திருவாரூர் நான்மணி மாலை
- திருவிளையாடற் புராணம்
- பிரபந்தத்திரட்டு
- மதுரைக் கலம்பகம்
- மதுரைக் கோவை
- மதுரை மாலை
வீரசைவ நூல்கள்
[தொகு]- இட்டலிங்க அபிடேகமாலை
- ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்
- ஏசு மத நிராகரணம்
- குறுங்கழி நெடில்
- கைத்தல மாலை
- சித்தாந்த சிகாமணி
- சிவநாம மகிமை
- திருத்தொண்டர்மாலை
- நிரஞ்சன மாலை
- நெடுங்கழி நெடில்
- பழமலை அந்தாதி
- பிக்ஷாடன நவமணி மாலை
- பிரபுலிங்க லீலை
- வேதாந்த சூடாமணி