உள்ளடக்கத்துக்குச் செல்

சைவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சைவர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சைவர் என்பவர் சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வழிபடுகின்றவர்கள் ஆவர். [1] [2] இவர்கள் தங்களுடைய சைவ நெறிக் கொள்கைக்கு தக்கவாறு சித்தாந்த சைவர், வீர சைவர் எனவும் அழைக்கப்பெறுகின்றார்கள். இவர்கள் சாம்பல் எனும் திருநீறு அணிந்தும், உத்திராட்சம் அணிந்தும் தங்களை அடையாளப்படுத்துகிறார்கள். இவற்றை அணியாத சைவர்களும் உண்டு.

காண்க

[தொகு]

ஆதாரம்

[தொகு]
  1. சைவர் - சிவனைத் தெய்வமாகக்கொண்டவர்; http://218.248.16.19/slet/l4330/l5I00uri.jsp?pglink=488&pno=385[தொடர்பிழந்த இணைப்பு] பார்த்த நாள் 10-06-2013
  2. குடி அரசு - 1934 சனவரி சைவர்களின் மனப்பான்மை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைவர்&oldid=3593002" இலிருந்து மீள்விக்கப்பட்டது