சேலம் ஸ்பார்டன்ஸ்
Appearance
விளையாட்டுப் பெயர்(கள்) | ஸ்பார்டன்ஸ் |
---|---|
தொடர் | தமிழ்நாடு பிரீமியர் லீக் |
தனிப்பட்ட தகவல்கள் | |
பயிற்றுநர் | இராமசாமி பிரசன்னா |
உரிமையாளர் | செல்வகுமார். எம் .( விவோ சென்னை விநியோகஸ்தர்) |
அணித் தகவல் | |
நகரம் | சேலம் |
நிறங்கள் | |
Established | 2016 ( டூட்டி பேட்ரியாட்ஸ் ) |
Home venue | சேலம் கிரிக்கெட் மைதானம் |
கொள்ளளவு | 5000 - 25,000 |
வரலாறு | |
No. of titles | 1 |
TNPL வெற்றிகள் | 2016 |
அதிகாரபூர்வ இணையதளம்: | |salemspartans.com |
சேலம் ஸ்பார்டன்ஸ் (Salem Spartans) டி.என்.சி.ஏ டி 20 லீக் போட்டியில், தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (டி.என்.பி.எல்)[1] சேலம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் துடுப்பாட்ட அணியாகும். இந்த அணியின் உரிமையாளர் விவோ சென்னை தெற்கு விநியோகஸ்தர் செல்வகுமார் எம் . ஆவார் . இதற்கு முன் இந்த அணி டூட்டி பேட்ரியாட்ஸ் [2] என்றிருந்தது [3]
2020ஆம் ஆண்டில், அணி தூத்துக்குடியிலிருந்து சேலத்திற்கு தளத்தை மாற்றி சேலம் ஸ்பார்டன்ஸ் என மறுபெயரிடப்பட்டது.[4]
தற்போதைய அணி வீரர்கள்
[தொகு]- விஜய் ஷங்கர்
- வாஷிங்டன் சுந்தர்
- கணேஷ் மூர்த்தி ம்
- அஃஷய் வி ஸ்ரீனிவாசன்
- பி பிரனீீஷ்
- ஜி பெரியசாமி
- முருகன் அஸ்வின்
- கே எச் கோபிநாத்
- டேரில் எஸ் ஃபெராரியோ
- லோகேஷ் ராஜ்
- எம் சுகனேஷ்
- யு சுஷில்
- எம்.கே.சிவகுமார்
- டி ராஜ்குமார்
- அபிஷேக் செல்வகுமார்
- பூபாலன் சி
- பிரசாந்த் பிரபு
- எம் விஜயகுமார்
- எம் கமலேஷ்
ஆதரவு ஊழியர்கள்
[தொகு]- பயிற்சியாளர்: எஸ்.சுரேஷ்
- வழிகாட்டி: சையத் ஷாஹாபுதீன்
- உதவி பயிற்சியாளர்: பழனி அமர்நாத்
- பீல்டிங் பயிற்சியாளர்: கவ்ரவ் தார்
- அணி மேலாளர்: கே.சி.ராமசுப்பிரமணியன்
- உடற்தகுதி பயிற்சியாளர்: தினேஷ் சதாஷிவம்
- பிசியோ: டி.பி. வல்லபன்
- வீடியோ ஆய்வாளர்: மணிராஜ் ஆர்
- நரசிம்மன் வி
- சமூக ஊடகங்கள் : கார்திக் ராஜ் குமார்
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ admin. "Home". Tamil Nadu Premier League (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-02-13. பார்க்கப்பட்ட நாள் 2021-02-06.
- ↑ "Thoothukudi dubbed the TUTI Patriots". The Bindu. 16 July 2016. https://www.thehindu.com/sport/cricket/Thoothukudi-dubbed-the-TUTI-Patriots/article14490989.ece. பார்த்த நாள்: 22 August 2020..
- ↑ {{Cite web|url=https://sportstar.thehindu.com/cricket/tnpl-2020-players-draft-full-list-chepauk-super-gillies-dindigul-dragons-dinesh-karthik-ashwin-shahrukh-khan-sai-kishore/article30859211.ece|title=TNPL Players Draft 2020: Mukund goes to Tamizhans, Spartans picks Vijay Shankar|
- ↑ Sportstar, Team. "TNPL Players Draft 2020: Mukund goes to Tamizhans, Spartans picks Vijay Shankar". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-20.