உள்ளடக்கத்துக்குச் செல்

செயற்கைக் கண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செயற்கைக் கண் (Bionic Eye) என்பது கண்பார்வை தெரியாதோருக்கு ஓரளவாவது கண் பார்வையை தர வல்ல, அல்லது கண்பார்வை உள்ளோருக்கு அதை மேம்படுத்த வல்ல ஒரு கருவி ஆகும். பொதுவாக இது ஒரு புற படம்பிடிகருவியின் உள்ளீட்டைக் கொண்டு கண்ணின் பார்வை நரம்புகளைத் தூண்டவல்ல Simulator கொண்டிருக்கும். இது இப்போது பரிசோதனையில் உள்ள ஒரு தொழில்நுட்பம் ஆகும். தற்போதைய நிலையில் எல்லா பார்வை இழந்தோருக்கும் பார்வையை மீட்டுத்தரவல்லதல்ல.[1].

இவற்றையும் பாக்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-16. பார்க்கப்பட்ட நாள் 2014-10-14.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்கைக்_கண்&oldid=3555674" இலிருந்து மீள்விக்கப்பட்டது