உள்ளடக்கத்துக்குச் செல்

சென்னையில் உள்ள தொடருந்து நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை புறநகர் ரயில்களின் தொடருந்து நிலைய வரைபடம். புதிதாக பதியப்படக்கூடிய பாதைகளையும் உள்ளடக்கியது

சென்னை, தமிழ்நாட்டின் தலைநகரம் மற்றும் தெற்கு ரயில்வே மண்டலத்தின் தலைமையகம் ஆகும். நாட்டின் முக்கிய ரயில் போக்குவரத்து மையமாகவும் விளங்குகிறது. இங்கு விரிவான புறநகர் தொடருந்து நிலையங்கள் உள்ளது. 40 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளது.[1] சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் மற்றும் சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் மற்றும் தாம்பரம் தொடருந்து நிலையம் ஆகிய மூன்று தொடர்வண்டி முனையங்கள் உள்ளன. இந்தியாவில் ஐந்து பெரிய தொடர்வண்டி நிலையங்களில ஒன்று சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்.

சென்னையில் கட்டப்பட்ட முதல் தொடருந்து நிலையம் 1855 ம் ஆண்டு கட்டப்பட்ட ராயபுரம் நிலையம் ஆகும்.[2][3] மேலும் இந்தியாவில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மிகப் பழமையான தொடருந்து நிலையமும் இதுதான்.[4] 1907 வரை இந்நிலையமே சென்னையின் முதன்மை நிலையமாக இருந்தது.[5] ராயபுரம் நிலையம் 1856இல் தொடங்கியிருந்தாலும் 1840 ஆம் ஆண்டுகளில் இருந்து ரயில் தடங்கள் இருந்து வந்துள்ளது. ராயபுரம் ரயில் நிலையம் முன்பிருந்த மெட்ராஸ் ரயில் கம்பெனியால் (Madras Rail Company) கட்டப்பட்டது.[5] அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் ஹாரிஸ் பிரபு இதனை திறந்து வைத்தார். முதல் பயணமாக ராயபுரத்திலிருந்து ஆற்காடு நவாப்புகளின் தலைமையிடமாக இருந்த ஆறகாட்டுக்கு இயக்கப்பட்டது.[6] 1873இல் மெட்ராஸ் மத்திய ரயில் நிலையம் தொடங்கப்பட்டது. இந்நிலையம் ராயபுரம் ரயில் நிலையத்திற்கு மிகுந்த போட்டியாக அமைந்தது.[7] இதன் பின் எழுப்பூர் தொடருந்து நிலையம் தொடங்கப்பட்டது. இந்நிலையம் 1907ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. துறைமுகத்திற்கு அதிகமான சரக்குகள் போக்குவரைத்தை சமாளிக்க இந்நிலையம் தொடங்கப்பட்டது.

சென்னை தொடருந்து நிலையங்கள்

[தொகு]
சென்னையில் உள்ள தொடருந்து நிலையங்களின் பட்டியல்

(தடித்த எழுத்துக்களில் உள்ள பெயர்கள் வட்டார முக்கிய நிலையங்களை குறிக்கிறது)
# படம் நிலையத்தின் பெயர் நிலையத்தின் குறி மாவட்டம் இணைப்புகள்
1
சென்னைக் கடற்கரை MSB சென்னை வடக்குத் தடம்

மேற்குத் தடம்

தெற்குத் தடம்

பறக்கும் இரயில் தடம்
2
சென்னை நடுவம் MAS சென்னை வடக்குத் தடம்

மேற்குத் தடம்
3
மூர் சந்தை வளாகம் (சென்னை நடுவம்-புறநகர்) MMC சென்னை வடக்குத் தடம்

மேற்குத் தடம்
4
இராயபுரம் RPM சென்னை வடக்குத் தடம்

மேற்குத் தடம்
5
பேசின் பாலம் சந்திப்பு BBQ சென்னை வடக்குத் தடம்

மேற்குத் தடம்
6
வண்ணாரப்பேட்டை WST சென்னை வடக்குத் தடம்

மேற்குத் தடம்
7
சென்னைக் கோட்டை MSF சென்னை தெற்குத் தடம்

பறக்கும் இரயில் தடம்
8
சென்னைப் பூங்கா MPK சென்னை தெற்குத் தடம்
9
சென்னை எழும்பூர் MS சென்னை தெற்குத் தடம்
10 கொருக்குப்பேட்டை KOK சென்னை வடக்குத் தடம்
11 தண்டையார்பேட்டை TNP சென்னை வடக்குத் தடம்
12
வ. உ. சி. நகர் VOC சென்னை வடக்குத் தடம்
13 திருவொற்றியூர் TVT சென்னை வடக்குத் தடம்
14 விம்கோ நகர் WCN சென்னை வடக்குத் தடம்
15
கத்திவாக்கம் KAVM சென்னை வடக்குத் தடம்
16
எண்ணூர் ENR சென்னை வடக்குத் தடம்
17 அத்திப்பட்டு புதுநகர் AIPP திருவள்ளூர் வடக்குத் தடம்
18 அத்திப்பட்டு AIP திருவள்ளூர் வடக்குத் தடம்
19 நந்தியம்பாக்கம் NPKM திருவள்ளூர் வடக்குத் தடம்
20 மீஞ்சூர் MJR திருவள்ளூர் வடக்குத் தடம்
21
வியாசர்பாடி ஜீவா VJM சென்னை மேற்குத் தடம்
22
பெரம்பூர் PER சென்னை மேற்குத் தடம்
23
பெரம்பூர் பயணியர் ஊர்த்திப் பட்டரை PCW சென்னை மேற்குத் தடம்
24
பெரம்பூர் உந்துப் பொறி பட்டரை PEW சென்னை மேற்குத் தடம்
25
வில்லிவாக்கம் VLK சென்னை மேற்குத் தடம்
26
கொரட்டூர் KOTR சென்னை மேற்குத் தடம்
27
பட்டரவாக்கம் PVM சென்னை மேற்குத் தடம்
28
அம்பத்தூர் ABU சென்னை மேற்குத் தடம்
29
திருமுல்லைவாயில் TMVL திருவள்ளூர் மேற்குத் தடம்
30
அண்ணனூர் ANNR திருவள்ளூர் மேற்குத் தடம்
31 ஆவடி AVD திருவள்ளூர் மேற்குத் தடம்
32 இந்துக் கல்லூரி HC திருவள்ளூர் மேற்குத் தடம்
33 பட்டாபிராம் PAB திருவள்ளூர் மேற்குத் தடம்
34 பட்டாபிராம் கிழக்குப் பண்டகசாலை PRES திருவள்ளூர் மேற்குத் தடம்
35 பட்டாபிராம் மேற்கு PRWS திருவள்ளூர் மேற்குத் தடம்
36 நெமிலிச்சேரி NEC திருவள்ளூர் மேற்குத் தடம்
37 திருநின்றவூர் TI திருவள்ளூர் மேற்குத் தடம்
38
சேத்துப்பட்டு MSC சென்னை தெற்குத் தடம்
39
நுங்கம்பாக்கம் NBK சென்னை தெற்குத் தடம்
40
கோடம்பாக்கம் MKK சென்னை தெற்குத் தடம்
41 மாம்பலம் MBM சென்னை தெற்குத் தடம்
42 சைதாப்பேட்டை SP சென்னை தெற்குத் தடம்
43
கிண்டி GDY சென்னை தெற்குத் தடம்
44 பரங்கிமலை STM சென்னை தெற்குத் தடம்
45 பழவந்தாங்கல் PZA சென்னை தெற்குத் தடம்
46 மீனம்பாக்கம் MN சென்னை தெற்குத் தடம்
47
திரிசூலம் TLM காஞ்சிபுரம் தெற்குத் தடம்
48
பல்லாவரம் PV காஞ்சிபுரம் தெற்குத் தடம்
49
குரோம்பேட்டை CMP காஞ்சிபுரம் தெற்குத் தடம்
50 தாம்பரம் பிணிநீக்கு மையம் TBMS காஞ்சிபுரம் தெற்குத் தடம்
51
தாம்பரம் TBM காஞ்சிபுரம் தெற்குத் தடம்
52 பெருங்களத்தூர் PRGL காஞ்சிபுரம் தெற்குத் தடம்
53
வண்டலூர் VDR காஞ்சிபுரம் தெற்குத் தடம்
54 பூங்கா நகர் MPKT சென்னை பறக்கும் இரயில் தடம்
55
சிந்தாதிரிப்பேட்டை MCPT சென்னை பறக்கும் இரயில் தடம்
56
சேப்பாக்கம் MCPK சென்னை பறக்கும் இரயில் தடம்
57 திருவல்லிக்கேணி MTCN சென்னை பறக்கும் இரயில் தடம்
58 கலங்கரை விளக்கம் MLHS சென்னை பறக்கும் இரயில் தடம்
59 முண்டகக்கண்ணியம்மன் கோவில் MKAK சென்னை பறக்கும் இரயில் தடம்
60
திருமயிலை MTMY சென்னை பறக்கும் இரயில் தடம்
61 மந்தைவெளி MNDY சென்னை பறக்கும் இரயில் தடம்
62 பசுமைவழிச் சாலை GWYR சென்னை பறக்கும் இரயில் தடம்
63
கோட்டூர்புரம் KTPM சென்னை பறக்கும் இரயில் தடம்
64 கஸ்தூரிபாய் நகர் KTBR சென்னை பறக்கும் இரயில் தடம்
65 இந்திரா நகர் INDR சென்னை பறக்கும் இரயில் தடம்
66
Thiruvanmiyur திருவான்மியூர் TYMR சென்னை
பறக்கும் இரயில் தடம்
67
தரமணி TRMN சென்னை பறக்கும் இரயில் தடம்
68
பெருங்குடி PRGD சென்னை பறக்கும் இரயில் தடம்
69
வேளச்சேரி VLCY சென்னை பறக்கும் இரயில் தடம்
70 புழுதிவாக்கம் (கட்டப்பட்டுவருகிறது) சென்னை பறக்கும் இரயில் தடம்
71 ஆதம்பாக்கம் (கட்டப்பட்டுவருகிறது) சென்னை பறக்கும் இரயில் தடம்
72 பாடி (2007 முதல் செயல்பாட்டில் இல்லை) சென்னை மேற்குத் தடம்
73 அண்ணா நகர் (2007 முதல் செயல்பாட்டில் இல்லை) சென்னை மேற்குத் தடம்

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. http://www.sr.indianrailways.gov.in/
  2. Varghese, Nina (27 August 2005). "Royapuram railway station repair work may be completed by Oct". The Hindu Business Line (Chennai). http://www.thehindubusinessline.com/2005/08/27/stories/2005082701581900.htm. பார்த்த நாள்: 20 November 2011. 
  3. "Baalu demands new rail link projects for Tamil Nadu". தி இந்து. 8 January 2012. http://www.thehindu.com/news/national/tamil-nadu/baalu-demands-new-rail-link-projects-for-tamil-nadu/article2784964.ece. பார்த்த நாள்: 27 December 2013. 
  4. "Third oldest railway station in country set to turn 156". Deccan Chronicle (Chennai: Deccan Chronicle) இம் மூலத்தில் இருந்து 29 June 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120629014508/http://www.deccanchronicle.com/channels/nation/south/third-oldest-railway-station-country-set-turn-156-518. பார்த்த நாள்: 27 June 2012. 
  5. 5.0 5.1 R Satyanarayana (13 மே 2017). "Oldest Rly station gets facelift". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 20 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. Nandhini V (22 Aug 2017). "சென்னையின் முதல் ரயில் நிலையம் எதுவென்று தெரியுமா? இன்று தெரிந்துகொள்ளுங்கள்". Indian Express தமிழ். பார்க்கப்பட்ட நாள் 20 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "தென்னிந்தியாவின் முதல் ரயில்நிலையமான ராயபுரம் கடந்து வந்த பாதைகள்". 27 சனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 20 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)