செத்துப் பிறப்பு
Appearance
செத்துப் பிறப்பு | |
---|---|
ஒத்தசொற்கள் | முதிர்கரு இறப்பு[1] |
பொதுவாக செத்துப் பிறப்பு நிலையையும், அதனால் ஏற்படக்கூடிய சூழ் இடரையும் கண்டறிய மீயொலி நோட்டம் செய்யப்படும் | |
சிறப்பு | மகப்பேறியல் (en:Obstetrics |
அறிகுறிகள் | கருத்தரிப்புக் காலத்தில் 20-28 கிழமைகளில் அல்லது அதற்குப் பின்னர் முதிர்கரு இறத்தல்[1] |
காரணங்கள் | சரியாகத் தெரியாது, en:pregnancy complications[1][2][3][4] |
சூழிடர் காரணிகள் | தாயின் வயது 35 ஐ விட அதிகமாக இருத்தல், புகைத்தல், போதைப்பொருள் பாவனை, மலட்டுத்தன்மை சிகிச்சை பயன்படுத்தி இருத்தல், முதல் கருத்தரிப்பு<[5] |
நோயறிதல் | முதிர்கருவின் அசைவற்ற நிலை, மீயொலிச் சோதனை<[6] |
சிகிச்சை | en:Induction of labor, en:dilation and evacuation[7] |
நிகழும் வீதம் | 2.6 மில்லியன் (ஒவ்வொரு 45 குழந்தை பிறப்புக்கு 1)[2] |
செத்துப் பிறப்பு | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | pediatrics, மகப்பேறியல் |
ஐ.சி.டி.-10 | P95. |
மெரிசின்பிளசு | 002304 |
ஈமெடிசின் | topic list |
ம.பா.த | D050497 |
செத்துப் பிறப்பு (stillbirth) என்பது குழந்தை பிறப்பின்போது முதிர்கருவானது தாயின் கருப்பையிலேயே இறந்து, பின் பிறத்தல் ஆகும்.[8] பொதுவாக இது குழந்தை பிறப்பு, கருச்சிதைவு ஆகிய இரண்டிலும் இருந்து வேறுபட்டதாகும்.[9] உலக சுகாதார நிறுவனத்தின் வரைவிலக்கணப்படி, செத்துப் பிறப்பு என்பது, கருப்பகாலத்தின் 28 ஆவது கிழமைக்குப் பின்னர், உயிரற்ற நிலையில் முதிர்கரு பிறத்தலைக் குறிக்கும்[10]
காரணங்கள்
[தொகு]- கருப்பையில் சரியாக வளராமல் இருப்பது[11]
- குழந்தையின் வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றம் அல்லது மரபணுக் கோளாறு[11]
- கர்ப்பமான 24 வாரத்திற்கு பிறகு ஏற்படும் கடுமையான இரத்தப்போக்கு. சூல்வித்தகத்திலிருந்து கருப்பை பிரியும் போது. இது சூல்வித்தகத் தகர்வு என்றழைக்கப்படும்.[11]
- தாயுடைய உடல் நலக்குறைவு (நீரழிவு, கல்லீரல் கோளாறு போன்றவை)
- குழந்தை பிறக்கும் போது தோள்பட்டை திரும்பி இருத்தல் அல்லது பிறக்கும் போது ஏற்படும் மூச்சுக்கோளாறு போன்றவை முக்கிய காரணங்களாகும்.[11] இதுமட்டுமின்றி இன்னபிற காரணங்களும் உண்டு.[12]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Stillbirth: Overview". NICHD. 23 September 2014. Archived from the original on 5 October 2016. பார்க்கப்பட்ட நாள் 4 October 2016.
- ↑ 2.0 2.1 "Stillbirths". World Health Organization (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2016-10-02. பார்க்கப்பட்ட நாள் 2016-09-29.
- ↑ "How common is stillbirth?". NICHD. 23 September 2014. Archived from the original on 5 October 2016. பார்க்கப்பட்ட நாள் 4 October 2016.
- ↑ "What are possible causes of stillbirth?". NICHD. 23 September 2014. Archived from the original on 5 October 2016. பார்க்கப்பட்ட நாள் 4 October 2016.
- ↑ "What are the risk factors for stillbirth?". NICHD. 23 September 2014. Archived from the original on 5 October 2016. பார்க்கப்பட்ட நாள் 4 October 2016.
- ↑ "How is stillbirth diagnosed?". NICHD. 23 September 2014. Archived from the original on 5 October 2016. பார்க்கப்பட்ட நாள் 4 October 2016.
- ↑ "How do health care providers manage stillbirth?". NICHD. 23 September 2014. Archived from the original on 5 October 2016. பார்க்கப்பட்ட நாள் 4 October 2016.
- ↑ R. Nguyen and A. Wilcox. "Terms in reproductive and perinatal epidemiology: 2. Perinatal terms". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2012.
- ↑ குழந்தை பிறப்பு என்பது உயிருடன் குழந்தை பிறத்தலைக் குறிக்கும். கருச்சிதைவு என்பது முழுமையாக வளர்ச்சியடையாத கரு ஒன்று பலவித காரணங்களால் கருப்பையை விட்டு வெளியேறுவதைக் குறிக்கும்.
- ↑ "Stillbirths". WHO. p. 2013. Archived from the original on 2016-10-02. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 19, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 11.0 11.1 11.2 11.3 "When a baby is stillborn". Archived from the original on 2012-10-20. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 23, 2012.
- ↑ "Stillbirth Causes". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 23, 2012.