செங்கல்பட்டு சண்டை
Appearance
செங்கல்பட்டு சண்டை | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் கர்நாடகப் போரின் பகுதி |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
பெரிய பிரித்தானியா | பிரான்ஸ் | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
ராபர்ட் கிளைவ் | அறியப்படவில்லை | ||||||||
பலம் | |||||||||
700 வீரர்கள் | 540 வீரர்கள் |
செங்கல்பட்டு சண்டை (Battle of Chingleput) என்பது 1752-ல் இரண்டாம் கர்நாடக போரின் போது பிரிட்டன்-பிரான்ஸ் இடையே இந்திய துணைக்கண்டத்தில் நடைபெற்ற ஒரு போராகும். இதில் பிரிட்டானியப் படைகள் வெற்றி பெற்று, பிரெஞ்சு படைகள் சரணடைந்தன. செங்கல்பட்டு கோட்டை பிரித்தானியர் வசமானது.
மேற்கோள்கள்
[தொகு]- George Bruce. Harbottle's Dictionary of Battles. (Van Nostrand Reinhold, 1981) (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-442-22336-6).