உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாமி யோகானந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாமி யோகானந்தர்
சுவாமி யோகானந்தர்
பிறப்பு30 மார்ச் 1861
கல்கத்தா
இறப்பு28 மார்ச் 1899
கல்கத்தா
இயற்பெயர்யோகீந்திரநாத் ராய் சௌத்ரி
குருஸ்ரீராமகிருஷ்ணர்

சுவாமி யோகானந்தர் (30 மார்ச் 1861 - 28 மார்ச் 1899) ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். ராமகிருஷ்ண பரமஹம்சர் ஈசுவர கோடிகள் என்று அடையாளம் காட்டிய ஆறு இளைஞர்களுள் யோகினும் ஒருவர். சுவாமி விவேகானந்தர் 1897 ஆம் ஆண்டு மே முதலாம் தேதி கல்கத்தாவில் பலராம் போஸ் வீட்டில் வைத்து ராமகிருஷ்ண மிஷனைத் துவக்கியபோது உபதலைவராக இவரைத் தேர்ந்தெடுத்தார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. கடவுளுடன் வாழ்ந்தவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 191 229
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமி_யோகானந்தர்&oldid=2238151" இலிருந்து மீள்விக்கப்பட்டது