உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாங்சீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவாங்சீ சவு (ஆங்கிலம்: Zhuang Zhou, சீனம்: 庄子) முதன்மை சீன செவ்வியல் மெய்யியலாளர்களில் ஒருவர். கிமு 4 ஆம் நூற்றாண்டில் போரிடும் நாடுகள் காலத்தில் இவர் வாழ்ந்தார். இக் காலப் பகுதியே சீன மெய்யியலில் பெரும் எழுச்சி நிகழ்ந்த நூறு சிந்தனைப் பள்ளிகள் காலம் ஆகும். சுவாங்சீ என்று முக்கிய ஐயுறவியல் பார்வையை முன்வைக்கும் மெய்யியல் நூலை இவர் எழுதினார், அல்லது முதன்மையாகப் பங்களித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாங்சீ&oldid=2989367" இலிருந்து மீள்விக்கப்பட்டது