சுற்றுப்பாதை
Appearance
பொதுவாக கூறுதலின் ஒரு மையப்படுத்தப்பட்ட துகளையோ அல்லது அமைப்பையோ சுற்றி பிற துகள்கள் அல்லது பொருள்கள் ஈர்ப்புவிசை காரணமாக சுற்றி வரும் பாதை சுற்றுப்பாதை என பொருள் படும்.[1][2]
அணுவின் உட்கருவினை சுற்றி வலம் வரக்கூடிய எலக்ட்ரான்களின் பாதை
[தொகு]சுற்றுப்பாதை என்பது ஒரு அணுவின் உட்கருவினை சுற்றி வலம் வரக்கூடிய எலக்ட்ரான்களின் பாதையே ஆகும்.
சூரியனை சுற்றி கோள்கள் சுற்றிவரும் பாதை
[தொகு]இதுவே வானவியலை பொறுத்தவரை சூரியனை சுற்றி கோள்கள் சுற்றிவரும் பாதை சுற்றுப்பாதை எனப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புக்கள்
[தொகு]- கால்க்டூல்: சுற்றுப்பாதை காலம் கணக்கிட.
- Java simulation on orbital motion. Requires Java.
- NOAA page on Climate Forcing Data includes (calculated) data on Earth orbit variations over the last 50 million years and for the coming 20 million years
- On-line orbit plotter பரணிடப்பட்டது 2010-02-01 at the வந்தவழி இயந்திரம். Requires JavaScript.
- Orbital Mechanics (Rocket and Space Technology)
- Understand orbits using direct manipulation பரணிடப்பட்டது 2017-11-08 at the வந்தவழி இயந்திரம்
- Planetary orbit Simulator Astronoo