சுரேஷ் கிருஷ்ணா (நடிகர்)
சுரேஷ் கிருஷ்ணா | |
---|---|
பிறப்பு | சுரேஷ் குமார் 5 ஏப்ரல் 1973 குருவாயூர், கேரளம், India |
பணி | நடிகர் |
பெற்றோர் | பாலகிருஷ்ண பணிக்கர் பார்வதி |
வாழ்க்கைத் துணை | சிறீ இலட்சுமி (தி. 2006) |
பிள்ளைகள் | அனந்தகிருஷ்ணன் உன்னிமாயா |
சுரேஷ் கிருஷ்ணா ( Suresh Krishna ) (பிறப்பு 5 ஏப்ரல் 1973) திரைப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் நடித்து வரும் நடிகராவார். நாயகனுக்கு எதிரான வேடங்களிலும், குணச்சித்திர பாத்திரங்களுக்கும் பெயர் பெற்றவர்.[1] "மஞ்சு போலொரு பெண்குட்டி", "கிறிஸ்டியன் பிரதர்ஸ்",[2] "பழசி ராஜா", "குட்டி" "ஸ்ராங்க்" ஆகிய படங்களில் இவரது நடிப்பு கவனிக்கப்பட்டது.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சுரேஷ் கிருஷ்ணா 5 ஏப்ரல் 1973 இல், திருச்சூர் மாவட்டத்திலுள்ள குருவாயூர் என்ற கோவில் நகரத்தில் பாலகிருஷ்ண பணிக்கர் - பார்வதி தம்பதியருக்கு ஆறு குழந்தைகளில் இளையவராகப் பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாடு அரசின் நீர்ப்பாசனத் துறையில் பணிபுரிந்து வந்தார். குடும்பம் தமிழகத்திற்கு குடிபெயர்ந்தது. சுரேஷ் சென்னையில் படித்தார்.[3]
கொச்சியில் பேராசிரியராக பணிபுரியும் சிறீ இலட்சுமி என்பவரை திருமணம் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் தனது இரு குழந்தைகளுடன் திருப்பூணித்துறையில் வசிக்கிறார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A reason to smile". Khaleej Times. 16 December 2012. Archived from the original on 12 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "'ഇടി വാങ്ങുന്ന കഥാപാത്രങ്ങള് നിര്ത്തിക്കൂടെയെന്ന് മക്കള് പലപ്പോഴും ചോദിച്ചിട്ടുണ്ട്'". 5 October 2019. Archived from the original on 30 ஜூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 30 ஜூலை 2021 – via Mathrubhumi.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "Shining on the small screen". தி இந்து. 1 October 2005. பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Profile". The Official Website of Suresh Krishna (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.