உள்ளடக்கத்துக்குச் செல்

சும்பா தீவுகள்

ஆள்கூறுகள்: 9°40′S 120°00′E / 9.667°S 120.000°E / -9.667; 120.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சும்பா தீவு
உள்ளூர் பெயர்: Pulau Sumba
புவியியல்
அமைவிடம்தென்கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள்9°40′S 120°00′E / 9.667°S 120.000°E / -9.667; 120.000
தீவுக்கூட்டம்Lesser Sunda Islands
பரப்பளவு11,153 km2 (4,306 sq mi)
பரப்பளவின்படி, தரவரிசை73rd
நிர்வாகம்
Indonesia
ProvinceEast Nusa Tenggara
பெரிய குடியிருப்புWaingapu (மக். 10,700)
மக்கள்
மக்கள்தொகை685,186 (2010 Census)
அடர்த்தி61.4 /km2 (159 /sq mi)
இனக்குழுக்கள்Sumba people, Austronesian and Melanesians ancestry

சும்பா தீவுகள் (Sumba Islands) என்ற இந்த தீவுகள் இந்தோனேசியாவின் ஒரு பகுதியாகும். இதன் பரப்பளவு 11,153 கிமீ2 ஆகும். 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 656.259 மக்கள் வாழுகிறார்கள். இந்திய பெருங்கடலிலும் ஆஸ்திரேலிய கடலிலும் இப்பகுதி அமைந்துள்ளது. பல காலமாக இங்கு மின்சாரம் இல்லாமல் இருந்துவந்தது, தற்சமயம் இயற்கை வழியில் மின்சாரம் தயாரிக்கும் முறையை இத்தீவு மக்கள் கையாண்டு வருகிறார்கள்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சும்பா_தீவுகள்&oldid=2753200" இலிருந்து மீள்விக்கப்பட்டது