சீலா
Appearance
சீலா | |
---|---|
பிறப்பு | நனந்தா மே 14, 1989 |
மற்ற பெயர்கள் | மாயா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2001-தற்போது வரை |
சீலா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் நந்தா மற்றும் வீராசாமி போன்ற திரைப்படங்களில் நடித்ததிற்காக அறியப்பட்டார்.[1] இவர் சுமார் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.[2]
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1996 | பூவே உனக்காக | தமிழ் மொழி | குழந்தை நட்சத்திரம் | |
2001 | நந்தா | சித்ரா | தமிழ் | குழந்தை நட்சத்திரம் |
டும் டும் டும் | தமிழ் | குழந்தை நட்சத்திரம் | ||
2006 | இளவட்டம் | லக்ஷ்மி | தமிழ் | |
சீதாகொக்க சிலுக்கா | தெலுங்கு | |||
2007 | வீராசாமி | செந்தமிழ் | தமிழ் | |
ராஜூ பாய் | அஞ்சலி | தெலுங்கு | ||
சீனா தானா 001 | பிரியா | தமிழ் | ||
ஹலோ ப்ரேமிஸ்தாரா | நந்தினி | தெலுங்கு | ||
மாயாபசார் | மாயா | மலையாளம் | ||
கண்ணா | அண்ணபூரனி ரகுநாதன் | தமிழ் | ||
2008 | வேதா | வேதா | தமிழ் | |
பருகு | மீனாக்ஷி நீலகணடன் | தெலுங்கு | ||
2009 | மஸ்கா | மஞ்சு சிம்ஹாச்சலம் | தெலுங்கு | |
ப்ரேம் கஹானி | சந்தியா | கன்னடம் | ||
2010 | அதுர்ஸ் | இந்து | தெலுங்கு | |
தன்தொன்னி | ஹெலன் | மலையாளம் | ||
மேக்அப் மேன் | சூர்யா | மலையாளம் | ||
2011 | பரம் வீர் சக்ரா | சீலா | தெலுங்கு |