உள்ளடக்கத்துக்குச் செல்

சீனிவாசா சுப்புராயா பல் தொழில்நுட்ப கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீனிவாசா சுப்புராயா  பல் தொழில்நுட்ப கல்லூரி (SSPT), இந்தியா, தமிழ்நாடு  மாநிலம்,  நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி  வட்டத்தில்  உள்ள புத்தூர் எனும் ஊரில்  அமைந்துள்ள ஓர் அரசு பல் தொழில்நுட்ப கல்வி  நிறுவனம்.[1][2] 

சீனிவாசா  சுப்புராயா அரசு பல் தொழில்நுட்ப  கல்லூரி, எஸ்.எஸ்.பி-புத்தூர் (SSP-Puthur) , எஸ்.எஸ்.பி.டி (SSPT) , மற்றும் புத்தூர்  கல்லூரி ஆகியவை இந்தக் கல்லூரியின் பிற பெயர்கள்.

பாடப் பிரிவுகள்

[தொகு]
  • கணினி பொறியியல்,
  • குடிமுறைப் பொறியியல்,
  • மின் மற்றும் மின்னணு பொறியியல்,
  • இயந்திர பொறியியல் போன்ற துறைகளில் பட்டயப் படிப்புகளை(diploma courses) வழங்குகிறது. 

2009 ஆம் ஆண்டு முதல் பட்டய படிப்புகளைப் பகுதி நேர (shift basis) அடிப்படையில்   வழங்கும் நிறுவனங்களில் எஸ்.எஸ்.பி.டி யும்  ஒன்றாகும். 

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. "official website".
  2. "sspt".