உள்ளடக்கத்துக்குச் செல்

சீத்தாப்பழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீத்தாப்பழம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
Angiosperm
தரப்படுத்தப்படாத:
Magnoliid
வரிசை:
Magnoliales
குடும்பம்:
Annonaceae
பேரினம்:
Annona
இனம்:
A. squamosa
இருசொற் பெயரீடு
Annona squamosa
L.

சீத்தாப்பழம் அல்லது சீதாப்பழம் (Sugar-apple) என்பது அமெரிக்கா, மேற்கிந்தியத்தீவுகளை தாயகமாகக் கொண்ட சீதா இன மரமாகிய சீதா மரத்தின் பழமாகும். எசுபானிய வாணிபர்களால் இது ஆசியாவிற்கு கொண்டு வரப்பட்டது.[1]

உசாத்துணை

[தொகு]
  1. Morton, Julia (1987). "Annona squamosa". Fruits of warm climates. p. 69. பார்க்கப்பட்ட நாள் 6 March 2013.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Annona squamosa
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீத்தாப்பழம்&oldid=3244934" இலிருந்து மீள்விக்கப்பட்டது