உள்ளடக்கத்துக்குச் செல்

சீசியம் எக்சாபுளோரோகுப்ரேட்டு(IV)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீசியம் எக்சாபுளோரோகுப்ரேட்டு (Caesium hexafluorocuprate) என்பது Cs2CuF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் செப்பின் 4 ஆக்சிசனேற்ற நிலையைக் கொண்டிருக்கும் ஓர் அரிய கனிமச் சேர்மமாகும். அறை வெப்பநிலையில் இது சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அதிக அழுத்தத்தில் CsCuCl
3
, சீசியம் புளோரைடு, புளோரின் ஆகிய மூன்றையும் கலந்து வினைபுரியச் செய்வதன் மூலம் இதனைத் தயாரிக்கலாம் :[1]

2 CsCuCl3 2 CsF 5 F2 → 2 Cs2CuF6 3 Cl2

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mary Eagleson (1994). Concise encyclopedia chemistry. Walter de Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-011451-8. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)

மேலும் படிக்க

[தொகு]
  • Harnischmacher, Werner; Hoppe, Rudolf (1973). "Vierwertiges Kupfer: Cs2[CuF6]". Angewandte Chemie 85 (13): 590. doi:10.1002/ange.19730851312. 
  • Müller, Bernd G. (1987). "Fluoride mit Kupfer, Silber, Gold und Palladium". Angewandte Chemie 99 (11): 1120. doi:10.1002/ange.19870991105. 
  • Popova, T. V.; Aksenova, N. V. (2003). "Complexes of Copper in Unstable Oxidation States". Russian Journal of Coordination Chemistry 29 (11): 743. doi:10.1023/B:RUCO.0000003432.39025.cc. 
  • Grannec, J (1984). "Some physical properties of d-transition metal fluorides in unusual oxidation states". Journal of Fluorine Chemistry 25: 83. doi:10.1016/S0022-1139(00)81198-7.