உள்ளடக்கத்துக்குச் செல்

சிரம்பான் 3

ஆள்கூறுகள்: 2°40′25″N 101°55′52″E / 2.67361°N 101.93111°E / 2.67361; 101.93111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரம்பான் 3
Seremban 3
நெகிரி செம்பிலான்
Map
ஆள்கூறுகள்: 2°40′25″N 101°55′52″E / 2.67361°N 101.93111°E / 2.67361; 101.93111
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம்சிரம்பான்
லுவாக் Sungai Ujong
அரசு
 • நகராட்சி சிரம்பான் மாநகராட்சி
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
70300
மலேசியத் தொலைபேசி எண்கள் 06-601 2000
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N

சிரம்பான் 3 (மலாய்; ஆங்கிலம்: Seremban 3; சீனம்: 芙蓉 3) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரமான சிரம்பான் நகரத்திற்கு தென்மேற்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதியாகும். ராசா மற்றும் மம்பாவ் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது.[1]

இந்த நகரம் ஒரு பாதுகாக்கப்பட்ட சுற்றுப்புறமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 2015-ஆம் ஆண்டில் 261 வீடுகளுடன் திறக்கப்பட்டது. காற்பந்து விளையாட்டுத் திடல், மெது ஓட்டப்பாதை, வெளிப்புற உடற்பயிற்சிக் கூடம், 2 குழந்தைகள் விளையாட்டு மைதானங்கள் போன்ற வசதிகளுடன் ஒரு திறந்தவெளி பொழுது போக்குக்காக இந்த புறநகரப்பகுதி தயார் செய்யப்பட்டுள்ளது.

பொது

[தொகு]

சிரம்பான் 3 தற்போது மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக கல்வி மையத்தையும் (Universiti Teknologi MARA) கொண்டுள்ளது. அத்துடன் ராசா ஜெயா எனும் நகர்ப்பகுதிக்கு மிக அருகிலும் அமைந்துள்ளது.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kenali Taman Seremban 3". பார்க்கப்பட்ட நாள் 2 February 2024.
  2. "Lokasi Taman Seremban 3". பார்க்கப்பட்ட நாள் 2 February 2024.
  3. "Universiti Teknologi MARA (UiTM) Cawangan Negeri Sembilan Kampus Seremban". UiTM Cawangan Negeri Sembilan (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 February 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரம்பான்_3&oldid=3881663" இலிருந்து மீள்விக்கப்பட்டது