சிமோன் பொலிவார்
Appearance
சிமோன் பொலிவார் Simón Bolívar | |
---|---|
பெரிய கொலம்பியாவின் 1வது தலைவர் | |
பதவியில் டிசம்பர் 17, 1819 – மே 4, 1830 | |
துணை அதிபர் | பிரான்சிஸ்கோ டி பவுலா சன்டாண்டர் |
பின்னவர் | டொமிங்கோ கேசெடோ |
வெனிசுவேலாவின் 2வது தலைவர் | |
பதவியில் ஆகஸ்ட் 6, 1813 – ஜூலை 7, 1814 | |
முன்னையவர் | கிறிஸ்டோபல் மெண்டோசா |
வெனிசுவேலாவின் 3வது தலைவர் | |
பதவியில் பெப்ரவரி 15, 1819 – டிசம்பர் 17, 1819 | |
பின்னவர் | ஜொசே அண்டோனியோ பயெஸ் |
பொலிவியாவின் முதலாவது தலைவர் | |
பதவியில் ஆகஸ்ட் 12, 1825 – டிசம்பர் 29, 1825 | |
பின்னவர் | அண்டோனியோ ஜொசே டி சூக்கிரெ |
பெருவின் 6வது தலைவர் | |
பதவியில் பெப்ரவரி 17, 1824 – ஜனவரி 28, 1827 | |
முன்னையவர் | ஜொசே பெர்னார்டோ டி டாகில் |
பின்னவர் | அண்ட்ரேஸ் டி சாண்டா குரூஸ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 250px சூலை 24, 1783 கரக்காஸ், வெனிசுவேலா |
இறப்பு | திசம்பர் 17, 1830 சாண்டா மார்ட்டா, கொலம்பியா | (அகவை 47)
இளைப்பாறுமிடம் | 250px |
துணைவர் | மரீயா தெரேசா |
பெற்றோர் |
|
கையெழுத்து | |
சிமோன் சோசு ஆண்டோனியோ டி லா சண்டிசீமா டிரினிடாட் பொலிவார் பலசியொசு இ பிளாங்கோ (Simón José Antonio de la Santísima Trinidad Bolívar Palacios y Blanco), அல்லது பொதுவாக சிமோன் பொலிவார் (24 சூலை 1783 - 17 திசம்பர் 1830) வெனிசுவேலாவின் ஒரு இராணுவத் தலைவர் மற்றும் அரசியல்வாதி. எசுப்பானிய அமெரிக்காவின் வெற்றிகரமான விடுதலை வீரர்களுள் ஒருவர். எசுப்பானிய முடியாட்சியைத் தோற்கடித்த பின் விடுதலையான எசுப்பானியக் குடியேற்ற நாடுகளிலிருந்து உருவான பெரிய கொலம்பியாவை நிறுவுவதில் பெரும்பங்கு வகித்தார். 1821 முதல் 1830 வரை இவர் பெரிய கொலம்பியாவின் தலைவராக இருந்தார்.[1][2][3]
படக்காட்சியகம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ley Disponiendo Que El Ejecutivo Comunique A Bolívar La Abolición De La Constitución Vitalicia Y La Elección De Presidente De La República, 22 de Junio de 1827" (in ஸ்பானிஷ்). Congress of Peru. 22 June 1827. பார்க்கப்பட்ட நாள் 29 March 2023.
- ↑ "Se enciende el debate por el cargo de Simón Bolívar" (in es). El Día (Santa Cruz de la Sierra). 19 December 2011 இம் மூலத்தில் இருந்து 14 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230214195704/https://www.eldia.com.bo/noticia.php?id=81377.
- ↑ "Decreto Supremo de 29 de diciembre de 1825" (in es). Gaceta Oficial del Estado Plurinacional de Bolivia (Government of Bolivia). 19 December 1825. http://www.gacetaoficialdebolivia.gob.bo/normas/busquedag1?q=LIBERTADOR DELEGA . பார்த்த நாள்: 4 February 2023.