சின்னசேலம் (சட்டமன்றத் தொகுதி)
Appearance
சின்னசேலம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் பிரிக்கப்படாத விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது[1].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | எம். சுப்பிரமணியன் | அதிமுக | 24304 | 35.57 | எசு. பி. பச்சையப்பன் | திமுக | 21081 | 30.86 |
1980 | எஸ். சிவராமன் | காங்கிரசு | 39370 | 52.45 | எ. அன்பாயிரம் | அதிமுக | 34123 | 45.46 |
1984 | எஸ். சிவராமன் | காங்கிரசு | 53630 | 63.65 | டி. பெரியசாமி | திமுக | 30633 | 36.35 |
1989 | டி. உதயசூரியன் | திமுக | 36776 | 36.28 | கே. ஆர். இராமலிங்கம் | அதிமுக (ஜெ) | 23238 | 22.93 |
1991 | ஆர். பி. பரமசிவம் | அதிமுக | 66942 | 64.43 | ஆர். மூக்கப்பன் | திமுக | 27900 | 26.85 |
1996 | ஆர். மூக்கப்பன் | திமுக | 66981 | 59.83 | பி. மோகன் | அதிமுக | 35336 | 31.56 |
2001 | பி. மோகன் | அதிமுக | 60554 | 51.35 | ஆர். மூக்கப்பன் | திமுக | 51442 | 43.63 |
2006 | டி. உதயசூரியன் | திமுக | 64036 | --- | பி. மோகன் | அதிமுக | 43758 | --- |
- 1977ல் ஜனதாவின் விசயலட்சுமி 12638 (18.50%) & காங்கிரசின் பொன்னுவேல் 9397 (13.75%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் காங்கிரசின் எசு. சிவராமன் 21526 (21.24%) & சுயேச்சை மோகன் 10546 (10.41%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் சுப்பராயலு 19476 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.