உள்ளடக்கத்துக்குச் செல்

சவப்பெட்டி மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவப்பெட்டிமீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. endeavouri
இருசொற் பெயரீடு
Chaunax endeavouri
Whitley, 1929

சவப்பெட்டி மீன் (Coffinfish, Chaunax endeavouri), என்பது கடல் தேரை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இன மீனாகும். இவை ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையான, தென்மேற்கு பசிபிக் உப்பு மிதவெப்பக் கரையில் காணப்படுகின்றன.[1] இவை  164–984.3 ft (50 – 300 m) ஆழத்தில் காணப்படுகின்றன.[2] இவை அதிகபட்சமாக  22.0 cm(8.66 in) நீளம்வரை வளருகின்றன. [3]

பரவல்

[தொகு]

ஆஸ்திரேலிய நாட்டின் கிழக்கு கடற்கரை தென்மேற்கு பசிபிக் மிதவெப்ப கடல்பகுதி.[4]

உயிரியல்

[தொகு]

இவை கடலடி[5] சேற்றில் வாழும் இனத்தவை.[6] இவை சிறிய கால்கள் போலத் தோன்றும் துடுப்புகளைக் கொண்டு கடல் தரையில் நடந்து செல்லும், இதனால் இதற்கு கை மீன் (hand fish) என்று வேறுபெயரும் உண்டு. இம்மீன்களை எதிரி தாக்க வந்தால், உடனடியாக நிறைய தண்ணீரைக் குடித்து, உடலை புடைக்கச் செய்துவிடும். இதனால் இதன் உப்பிய உடலை எதிரியால் கடிக்க முடியாதவாறு தன்னை தற்காத்துக்கொள்ளும்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.fishwise.co.za/Default.aspx?
  2. Hoese, D.F., D.J. Bray, J.R. Paxton and G.R. Allen, 2006.
  3. May, J.L. and J.G.H. Maxwell, 1986.
  4. http://www.fishwise.co.za/Default.aspx?
  5. Hoese, D.F., D.J. Bray, J.R. Paxton and G.R. Allen, 2006.
  6. May, J.L. and J.G.H. Maxwell, 1986.
  7. மிது (19 அக்டோபர் 2016). "கடலைக் கலக்கும் விநோத மீன்கள்!". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 20 அக்டோபர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவப்பெட்டி_மீன்&oldid=3577146" இலிருந்து மீள்விக்கப்பட்டது