உள்ளடக்கத்துக்குச் செல்

சல்கான் நகர் சட்டப்பேரவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சல்கான் நகர் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 13
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்ஜள்காவ் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஜள்காவ் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சி பா.ஜ.க  
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019

சல்கான் நகர் சட்டமன்றத் தொகுதி (Jalgaon City Assembly constituency) என்பது மேற்கு இந்திய மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில்ஒன்றாகும்.[1]சல்கான் நகர் தொகுதியானது, சல்கான் மாவட்டத்தில் அமைந்துள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] 2009 ஆம் ஆண்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண்கள் 164,987, பெண்கள் 143,775 மொத்தம் 308,762 ஆகும். [2]

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 காந்தரே பகவான் புத்தஜி இந்திய தேசிய காங்கிரசு
1957 பலேராவ் சதாசிவ் நாராயண் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1962 பிரதிபா பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
1967 சலுங்கே டி.டி.
1972 மதுகர் ஆத்மாராம் பாட்டீல்
1978 ஈஸ்வர்லால் சங்கர்லால் ஜெயின்
1980 ஜெயின் சுரேசுகுமார் பிகம்சந்த்
1985 இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்)
1990 இந்தியக் காங்கிரசு (சமதர்மம்) - சரத் சந்திர சின்கா
1995 இந்திய தேசிய காங்கிரசு
1999 சிவ சேனா
2004 தேசியவாத காங்கிரசு கட்சி
2009 சிவ சேனா
2014 சுரேஷ் தாமு போலே பாரதிய ஜனதா கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2019 இல், சல்கான் நகர் சட்டமன்றத் தொகுதியின் மொத்தம் வாக்களர்களின் எண்ணிக்கை 401328 ஆகும். மொத்த செல்லுபடியான வாக்குகள் 182127. பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சுரேஷ் தாமு போலே 113310 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் அபிசேக் சாந்தாராம் பாட்டீல் மொத்தம் 48,464 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றார்.[3]

மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல், 2019:சல்கான் நகர்[4]
பா.ஜ.க சுரேஷ் தாமு போலே 113310 62.21%
தேகாக அபிஷேக் பாட்டீல் 48464 26.61%
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
வாக்கு வித்தியாசம் 64846
பதிவான வாக்குகள் 182127
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

[3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. பார்க்கப்பட்ட நாள் 6 September 2010.
  2. "General Elections to State Legislative Assembly 2009" (PDF). Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original (PDF) on 2011-04-09.
  3. 3.0 3.1 "Jalgaoncity assembly constituency election results". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2024-11-21.
  4. "Maharashtra Legislative Assembly Election, 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.