சயண்டிபிக் டேட்டா (ஆய்விதழ்)
Appearance
சயண்டிபிக் டேட்டா Scientific Data | |
---|---|
சுருக்கமான பெயர்(கள்) | Sci. Data |
துறை | இயற்கை அறிவியல் |
மொழி | ஆங்கிலம் |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | நேச்சர் ரிசர்ச் |
வரலாறு | 2014-முதல் |
வெளியீட்டு இடைவெளி: | தொடர்ச்சியாக |
Open access | ஆம் |
License | படைப்பாக்கப் பொதுமங்கள் படைப்பாக்க 4.0 சர்வதேச உரிமம் |
தாக்க காரணி | 8.501 (2021) |
குறியிடல் | |
OCLC | 880900611 |
இணைப்புகள் | |
சயண்டிபிக் டேட்டா (தமிழில்: அறிவியல் தரவு)(Scientific Data) என்பது [1] 2014 முதல் நேச்சர் ரிசர்ச் மூலம் வெளியிடப்படும் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட திறந்த அணுகல் கொண்ட அறிவியல் ஆய்விதழாகும். இது இயற்கை அறிவியல், மருத்துவம், பொறியியல் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றுடன் தொடர்புடைய தரவுத் தொகுப்புகளின் விளக்கங்களில் கவனம் செலுத்துகிறது.[2] இவை இயந்திரம் படிக்கக்கூடிய தரவுகளை மனித சார்புக் கதையுடன் பூர்த்தி செய்கிறது. இந்த ஆய்விதழ்தான் தரவுத் தாள்களை முதன்முதலில் வெளியிடும் ஆய்விதழ் அல்ல; ஆனால் முதன்மையாகத் தரவுத் தாள்களைக் கொண்ட சில இதழ்களில் இதுவும் ஒன்றாகும்.[3][4] இண்டெக்சு மெடிகசு/மெட்லைன் / பப்மெட் மூலம் ஆகியவற்றில் ஆய்வுச்சுருக்கங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jump, Paul (2013), Nature's publishers to launch open-access platform for data sets and analysis of public data sets, Times Higher Education, பார்க்கப்பட்ட நாள் 2015-06-11
- ↑ "FAQ | Scientific Data". www.nature.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-24.
- ↑ Candela, Leonardo; Castelli, Donatella; Manghi, Paolo; Tani, Alice (2015). "Data journals: A survey". Journal of the Association for Information Science and Technology 66 (9): 1747–1762. doi:10.1002/asi.23358. https://zenodo.org/record/18377.
- ↑ Spinak, Ernesto; Packer, Abel (2014), Scientific Data: Nature Publishing Group moves the communication of scientific data forward with its new online open access publication, SciELO, பார்க்கப்பட்ட நாள் 2015-06-11
- ↑ "Scientific Data". NLM Catalog. National Center for Biotechnology Information. பார்க்கப்பட்ட நாள் 2015-06-11.